தலைவர் கலைஞரின் கட்டளையை ஏற்று களம் காண்போம் உடன்பிறப்புகளே!!
வெற்றி நமதே!! 😎
நம் கழகத் தலைவரின் முதலமைச்சரின் சூளுரையாம் “நாற்பதும் நமதே!! நாடும் நமதே” அதை நடத்திக் காட்டுவோம்!! 🖐🏽
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️💪🏽
#Vote4DMK#Vote4India…
திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து காளப்பட்டி சந்திப்பு (கவுண்டம்பாளையம்) பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் நம்மவர் வாக்காளர்கள் படைசூழ 🔥
#கோவையில்_நம்மவர்#KamalHaasan#MakkalNeedhiMaiam#Election2024
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் அவர்கள்,
கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து ராஜ வீதி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
#கோவையில்_நம்மவர்#KamalHaasan#MakkalNeedhiMaiam#Election2024
திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து சூலூர் கலங்கல் ரோடு சந்திப்பு பகுதியில் திரளாகக் கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார் நம்மவர்
#கோவையில்_நம்மவர்#KamalHaasan#MakkalNeedhiMaiam#Election2024
திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு,உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து சூலூர் கலங்கல் சந்திப்பு பகுதியில் கூடியிருந்த ���க்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்களின் க��கோஷத்துடன் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
#கோவையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024
நமது வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி வாழ் மக்களுக்கு திராவிட மாடல் நாயகர் மக்கள் முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் ஒருங்கிணைந்த எங்களது உழைப்பால் நடைபெற்ற நலத்திட்டங்களின் தொகுப்��ு உங்கள் பார்வைக்கு!
சொன்னதை செய்வோம்! மக்கள் மன��றத்தில் உரிமையோடு…
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், எனது மக்கள் பணிகளி��் தொகுப்பு.
தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் தொய்வின்றி தொடர..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️
#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand…
இதுபோன்ற கோடிக்கணக்கான தாய்மார்களின் நல்லாதரவைப் பெற்ற #திராவிடமாடல் முதலமைச்சர் @mkstalin ஐயா அவர்களின் காலை உணவு திட்டம், பள்ளி செல்லும் நம் குழந்தைகளின் பசியாற்றி பாடம் பயிற்றுவிக்கிறது!! 🙏🏽
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️
#Vote4DMK#Vote4India…
வேலூர் CMC மருத்துவமனைக்கு ��ந்தியா முழுவதிலிருந்தும் வரும் நோயாளிகள் உறவினர்கள் தங்கும் வகையில் பயணியர் விடுதி வேண்டி நா���ாளுமன்றத்தில் குரலெழுப்பி கட்டி முடிக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வாக்களிப்பீர் உதயசூரியன்!!
வேலூரில் வெல்வோம்!!
#Vote4DMK #Vote4INDIA…