குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை சரி செய்து, மேலும் இருதயநோய் நிபுணர் மற்றும் நரம்பியல் மருத்துவர்களை வழங்கிட வேண்டும் என்று சட்டமன்ற பேரவையில் கோரிக்கை வைத்தேன்.
@arunraajkg@CMOTamilnadu#TNAssembly2026
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முதல் பெண் சட்டமன்ற குழு தலைவராக என்னை நியமனம் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் MP அவர்களுக்கும், அதற்கு ஒப்புதல் வழங்கிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
குமரி மாவட்ட விவசாயத்தின் உயிர்நாடியாக திகழும் நெய்யாறு இடதுகரை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடைப்புகளை சீரமைத்து, தூர்வாரும் பணிகள் மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் எனது உரை.
#KanniyakumariDistrict#TNAssembly
தமிழ்நாடு அரசின் 2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தேன்.
#TNBudget2026#TNAssembly
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் பேசிய இரட்டை அர்த்தமுள்ள தரக்குறைவான வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது.
அவர் தனது வார்த்தைகளை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
@Udhaystalin
Dharmendra Pradhan was India’s Petroleum Minister from 2014 to 2021—making him the longest-serving in our history.
Seven years at the helm of an energy giant like ONGC... one can only imagine what went on behind closed doors. 👀
#ONGC#IndianPolitics#DharmendraPradhan
Dharmendra Pradhan was India’s Petroleum Minister from 2014 to 2021—making him the longest-serving in our history.
Seven years at the helm of an energy giant like ONGC... one can only imagine what went on behind closed doors. 👀
#ONGC#IndianPolitics#DharmendraPradhan
குளச்சல், கண்டன்விளை பகுதியில் உள்ள கால்வாயில் நீர் வரத்து இல்லை என்பதாகவும் அப்பகுதியின் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்த புகாரை தொடர்ந்து அப்பகுதிகளை ஆய்வு செய்ததுடன் இதற்கு தீர்வு காண சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன்.
ஆளுநரே,
நீங்கள் தேசிய கீதத்தை இருமுறை பாடச் சொல்லி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துகிறீர்கள்.
சட்டமன்ற மரபை மாற்ற எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை.
தமிழ் மண்ணின் உணர்வை மதித்து, முதலிடம் கொடுங்கள்.
#தமிழ்த்தாய்வாழ்த்து
அன்பின் ஆயுதம் (The Weapon of Love) ❤️
தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் சிறப்பு பாடல்.
📢 வெளியிடுபவர் : திரு. ப மாணிக்கம் தாகூர் MP அவர்கள்
✍️ வரிகள் : அப்துல் சலாம் ( மாணவர் காங்கிரஸ்)
🎼 இசை : தோப்புத்துறை ரியாஸ்
🎬 தயாரிப்பு : சின்னதம்பி அவர்கள், தலைவர், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்
📅 19.06.2026
🕚 காலை 11:00 மணி
“வெறுப்பை வெல்லும் ஆயுதம் அன்பே…” ❤️