அம்பானியின் மும்பை வீடான ANTILIA வில் அம்பையர் குவாட்டர்ஸ் இருப்பது உண்மைதான் போல...
டீம்ல எவனுமே அவுட் கேக்கல அம்பையர் முந்திக்கிட்டு அவுட் கொடுத்துட்டாரு, ஆனா அது அவுட் கூட கிடையாது
பட்டறை கருவாடு - பரிதாபங்கள்
இது ஒரு INFLUENCERS SCAM என்று தான் சொல்ல வேண்டும் நமக்கு பொதுவா மீனுன்னா ரொம்ப பிடிக்கும் சமீபகரமாக இந்த பட்டறை கருவாடு (மண்ணுக்குள் புதைத்து செய்யப்படும்) என்று YOUTUBE , INSTA INFLUENCERS பல பேர் இந்த இராமேஸ்வரம் அருகில் தங்கச்சி மடத்தில் உள்ள தீனா என்பவரி��் பட்டறை கருவாடை ரெக்கமண்ட் செய்தார்கள். கடந்த மாதம் ராமேஸ்வரம் சென்றபோது பாம்பன் பாலம் பார்த்துவிட்டு இந்த கடைக்கு சென்றேன் அப்போதே பல அதிர்ச்சி இருந்தது ஏன்னா ஒரு கிலோ வஞ்சிரம் கருவாடு 2000 ரூபாய் நார்மலா 800 ரூபாய் தான் அந்த பட்டறைங்கற வார்த்தை தான் இந்த அளவுக்கு இவர்களை விற்க சொல்கிறது நெத்திலி கருவாடு ஒரு கிலோ 1000 ரூபாய். எல்லாமே விலை அதிகமோ அதிகம் சரி வந்துட்டோம் என்று அரை க���லோ வஞ்சிரம் வாங்கி வீட��டுக்கு வந்து சேர்ந்தேன் அடுத்த நாள் ஆசை ஆசையாக வஞ்சரம் கருவாட்டு குழம்பு வைக்க சொல்லி சாப்பிட்ட பின்பு தான் தெரிந்தது வாயில வைக்க முடியாத அளவுக்கு உப்பு நார்மல் கருவாடை விட இதில் உப்பு ரொம்பவே அதிகம். கருவாடு ருசியே இல்லை.
நண்பர்களே இந்த பட்டறை கருவாடு வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் வே��்டவே வேண்டாம் பணம் விரையம்
��ொதுவாவே கருவாடுகள் உப்பு ஜாஸ்தியா ��ான் இருக்கும் என்னோட சஜஷன் என்னன்னா உங்கள் ஊரிலேயே கிடைக்கும் நெத்திலி கருவாடு மட்டும் வாங்கி குழம்பு வைத்து, வறுத்து சாப்பிடுங்கள்
ராமேஸ்வரத்தில் நடக்கும் மற்ற SCAM பற்றி வரும் நாட்களில் பதிவிடுகிறேன்
@raju_redbacks காஷ்மீர் முழ��க்கவே இதுபோல உள்ள ட்ரெக்கிங் ஏரியாக்கள் தான் அதிகம் SONMARG, GULMARG ப��ன்ற ஊர்கள் முழுக்கவே இது போல உள்ள சுற்றுலாத்தலங்கள் தான் இருக்கும்
@RMuthuvel2 டேய் ��ுரங்கு மூளை நடந்த உண்மையை கண்டிக்கிறவன் சங்கீ நா. மு க ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் எல்லாமே சங்கீ தானா? போடா அங்குட்டு
படுபாவிங்க மொ��்தம் ஐந்து பேர் மிலிட்டரி யூனிஃபார்ம்ல வந்திருக��காங்க ஒவ்வொருத்தரா பேர கேட்டு... கேட்டு சுட்டு இருக்காங்க (எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்) இறந்தவர்களில் 2 வெளிநாட்டவர்கள் 2 தமிழ்நாட்டவர்கள் உட்பட்ட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம். மினி ஸ்விட்சர்லாந்துக்கு கணவருடன் ஹனிமூன் வந்த இந்த பெண்ணின் நிலைமை ரொம்பவே கொடூரம்
தம்பி 90 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் காஷ்மீரில் இறந்த 30 பேரில் ஒருவர் மட்டும் முஸ்லிம் என்பது தீவிரவாதிகளின் மிஸ்டேக்காக இருக்கலாம் மேலும் இறந்த அனைவரும�� ஆண்கள். நான் ஒன்னும் தப்பா நியூஸ் குடுக்கல பேர கேட்டு தான் கொன்னுருக்காங்க இத அந்த லேடியும் சொல்றாங்க. உள்நோக்கம் இருக்கு தம்பி நீ கொஞ்சம் அப்படிகா போ...
பட்டறை கருவாடு - பரிதாபங்கள்
இது ஒரு INFLUENCERS SCAM என்று தான் சொல்ல வேண்டும் நமக்கு பொதுவா மீனுன்னா ரொம்ப பிடிக்கும் சமீபகரமாக இந்த பட்டறை கருவாடு (மண்ணுக்குள் புதைத்து செய்யப்ப��ும்) என்று YOUTUBE , INSTA INFLUENCERS பல பேர் இந்த இராமேஸ்வரம் அருகில் தங்கச்சி மடத்தில் உள்ள தீனா என்பவரின் பட்டறை கருவாடை ரெக்கமண்ட் செய்தார்கள். கடந்த மாதம் ராமேஸ்வரம் சென்றபோது பாம்பன் பாலம் பார்த்துவிட்டு இந்த கடைக்கு சென்றேன் அப்போதே பல அதிர்ச்சி இருந்தது ஏன்னா ஒரு கிலோ வஞ்சிரம் கருவாடு 2000 ரூபாய் நார்மலா 800 ரூபாய் தான் அந்த பட்டறைங்கற வார்த்தை தான் இந்த அளவுக்கு இவர்களை விற்க சொல்கிறத�� நெத்திலி கருவாடு ஒரு கிலோ 1000 ரூபாய். எல்லாமே விலை அதிகமோ அதிகம் சரி வந்துட்டோம் என்று அரை கிலோ வஞ்சிரம் வாங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் அடுத்த நாள் ஆசை ஆசையாக வஞ்சரம் கருவாட்டு குழம்பு வைக்க சொல்லி சாப்பிட்ட பின்பு தான் தெரிந்தது வாயில வைக்க முடியாத அளவுக்கு உப்பு நார்மல் கருவாடை விட இதில் உப்பு ரொம்பவே அதிகம். கருவாடு ருசியே இல்லை.
நண்பர்களே இந்த பட்டறை கருவாடு வாங்க வே���்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் வேண்டவே வேண்டாம் பணம் விரையம்
பொதுவாவே கருவாடுகள் உப்பு ஜாஸ்தியா தான் இருக்கும் என்னோட சஜஷன் என்னன்னா உங்கள் ஊரிலேயே கிடைக்கும் ந���த்திலி கருவாடு மட்டும் வாங்கி குழம்பு வைத்து, வறுத்து சாப்பிடுங்கள்
ராமேஸ்வரத்தில் நடக்கும் மற்ற SCAM பற்றி வரும் நாட்களில் பதிவிடுகிறேன்
பிளாஸ்டிக் கவர்களை உருக்கி எண்ணையில் ஊற்றி பலகாரங்கள்
கேரள மாநிலம் கொல்லத்தில் ரயில்வே நிலையம் அருகில் ஒரு கடையில் வடை மற்றும் பழம்புரிகளை எண்ணெயில் பொரிக்கும் போது அ��ில் பிளாஸ்டிக் கவர்களை உருக்கி ஊற்றியுள்ளனர் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி அந்த கடைசியில் வைக்கப்பட்டுள்ள���ு இதற்குக் காரணம் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று அரசாங்க ��த்தரவுக்காக அதை குப்பையில் கொட்டாமல் உருக்கி எண்ணெயிலேயே ஊற்றி உள்ளனர் இதுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை கொடுக்கலாம்
@VijayKu87118843 இந்த இடம் ரோட்டில் இருந்து ஆறு கிலோமீட்டர் ஏற வேண்டும் அங்கு எந்த வாகனமும் பைக்கும் செல்ல முடியாது குதிரை மற்றும் நடந்து தான் சொல்ல வேண்டும்
@SingaiFarook@ypravin77 முதலில் பைன் மர காடுகளில் உள்ளிருந்து சுட ஆரம்பித்துள்ளனர் அப்போது நடந்த மிஸ் பையர் காரணமாக இருக்கலா��் . வீடியோவில் அந்த பொண்ணு சொல்றத நல்லா கேளுங்க
தம்பி அதை எல்லாம் தெரிஞ்சுக்கவே நேரடையவே காஷ்மீர் சென்று இரண்டு வாரம் தங்கி இருந்தவன் நான். அங்குள்ள மக்களின் மனநிலையை அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் அங்குள்ள டாக்ஸி டிரைவர்கள், கைடுகள், ஹோட்டல் உரிமையாளர்கள் நம்மளை அப்படி ஒரு ���ேவல���ான பார்வை ��ார்த்து காசு வருது என்பதற்காக சகித்துக் கொண்டிருப்பார்கள். இன்றும் 60 சதவீத காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைவதே விரும்புகிறார்கள்
முன்பு காஷ்மீருக்கு குறைவான சுற்றுலா பயணிகள் செல்வார்கள் குறிப்பிட்டு இந்துக்கள் ஆனால் Article 370 எடுத்ததற்குப் பிறகு அங்கு சுற்றுலா மேம்பட்டு ��ருகிறது அதிகமாக இந்துக்கள் வரவு அதிகமாகி விட்டது அதை சீர் குலைக்கவே இந்த தாக்குதல். ���ப்போது பயம் காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தயங்குவார்கள்