கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா!
செப். 17 சனிக்கிழமை,
மாலை 05 மணிக்கு
சென்னை, கலைவாணர் அரங்கம்
மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்!
இன்பத் தமிழிசை அள்ளிப் பருக,
இனிய மாலைப்பொழுதில் வருக!
எல்லாம் வல்ல
இறைவனுக்கு ஆத்மார்த்தமான
நன்றிகள்
மீண்டும்
Etcetera Entertainment
V.மதியழகன் சார்
அவர்களின் தயாரிப்பில்
இயக்குனராக என் அடுத்த படைப்பு இன்று இனிதே ஆரம்பம்.
நண்பர்கள்
சகோதரர்கள்
தங்கள் ஆதரவினை
நல்குக.
More updates Soon.@johnmediamanagr@jayam_mohanraja
Tiles.. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்.. காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்..நம்முடய கௌரவம் tiles ல் இல்லை.நம் முதியோர்களை காப்பதில் இருப்பது..🙏🙏