#ஜெயா_முகத்திரை_கிழிந்த_கதை
சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டாரா.?
நீண்ட நாட்களாக உடன்பிறப்பு ஒருவர் கேட்டும் என்னால்தேடி எடுத்து பதிவிட முடியாமல் போனது,
கடையநல்லூர் மின்வாரியம் எதற்கு எடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது
ஒரு லைன் எடுக்க மின்துறை இஞ்சினியருக்கு 6,000/* ம் லஞ்சம் கேட்கிறார்கள் . இவர்களிடம் போராட சக்தியில்லாமல் ஆறு லைனுக்கு 60,000/* கொடுத்து சரி செய்தாலும் பெயரில் எழுத்து பிழை செய்து
34 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தி, நிதி நிலையைச் சீர் செஞ்சுட்டுப் போயிருக்கார்.
இப்போ நீங்க பண்ண வேண்டியது ஸ்டாலின் அய்யா சமைச்சு வச்ச விருந்தை எடுத்து இலையில பரிமாற வேண்டிய வேலைதான்.
அதை மட்டும் ஒழுங்கா, சிந்தாம பண்ணுங்க.
அதுவே பெரிய விஷயம்.
Copied from ப பி
உனக்கு புரியிற மாறி சொல்றேன் கேளு.
கில்லி படத்தை ரீ-ரிலீஸ் பண்ண ஒரு வாரம் போதும், ஆனா 'லியோ 2' எடுக்கணும்னா ஸ்கிரிப்ட் எழுதி, காஸ்ட் சூஸ் பண்ணி, ஷூட்டிங் முடிச்சு, எடிட்டிங், டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ண கண்டிப்பா டைம் ஆகும்.
அதுபோலதான், ஒரு திட்டத்துக்கு தேவையான
ரூ.4000 கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு விடியல் பேருந்து பயணம், தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா சிகிச்சை-னு மக்கள் நலத் திட்டங்களை எடுத்த உடனே கொடுத்தார்.
அப்படி நெருக்கடியில் இருந்த 14 லட்சம் கோடி மாநிலப் பொருளாதாரத்தை (GSDP), திட்டமிட்ட உழைப்பால்