Analyzed @Akshita_N's TL since Vijay uncle's oath: it’s literally a TVK Raute mafia ID now! A pan-India Godi Media national anchor suddenly covers ONLY Tamil Nadu and turned into a Vijay fan handle. 99% of her tweets are about TVK govt & mainly Vj Uncle.
What changed?🤔
Aww! We didn't troll you lady. We just asking a question Just simple Question Did you raise your voice against these ministers when they made such remarks? If you did, please share your posts here so everyone can see that Where were the protests? Where were the voices condemning those speeches? FYR 👇
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த DMK ஆட்சியோட 5 வருஷத்துல நடந்த சில நல்ல மாற்றங்களையும் சொல்லித்தான் ஆகணும்...
1. Magalir Urimai Thogai - 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ₹1000, இப்போ ₹2000ஆ உயர்த்தும் அறிவிப்பு..
2. பேருந்துல பெண்களுக்கு இலவச பயணம் - இது நிஜமா பல குடும்பங்களுக்கு உதவியிருக்கு..
3. காலை உணவுத் திட்டம் - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தொடங்கி, இப்போ 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்..
4. தனி வேளாண் பட்ஜெட் கொண்டு வந்தது - விவசாயிகளுக்கு கவனம் கூடியது..
5. Makkalai Thedi Maruthuvam - வீட்டு வாசலுக்கே மருத்துவ சேவை..
6. முதியோர் ஓய்வூதியம் உயர்வு..
7. Pudhumai Penn - கல்லூரி பெண் மாணவிகளுக்கு நிதி உதவி..
இதே நேரம், 505 வாக்குறுதிகள்ல 111 இன்னும் நிறைவேறல, வேலைவாய்ப்பு உத்தரவாதம் மாதிரி முக்கியமானதும் அதுல அடக்கம்!!
நல்லதை நல்லதுன்னு சொல்றதுல தப்பே இல்ல!!
குறையை குறைனு சொல்றதும் அப்படித்தான்!!
யாரையும் குருட்டுத்தனமா ஆதரிக்காம, இருக்குறத இருக்குறமாதிரி பார்க்கிற பழக்கம்தான் நமக்கு தேவை!!
🙏🙏🙏
If your first reaction is to sexualize everything the problem isn't the video it's your mind. Seeing all this really makes you realize how many pedophiles are hiding in plain sight.