திமுக தீய சக்தி மட்டும் அல்ல.
அது ஒரு விஷக்கிருமி. அழித்து ஒழிக்கப்படவேண்டிய விஷக்கிருமி.
தமிழக மக்கள் அதை செய்து முடிப்பார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
#இலக்கு220
After a brief hiatus, WE ARE BACK !
Savukku Media’s popular program “Arasiyal Arattai” is back in a new format.
The spectacular resurgence of NDA.
Naysayers shocked ! Enemies perplexed ! Skeptics confused !
Modi, EPS and his team rock the political arena by sounding a spectacular poll bugle for 2026.
NDA’s war cry sends shivers among DMK.
What is TVK Chief doing when arch rivals are marching ahead ? What is his game plan ? Does he have a plan ?
What is in store for him and TVK ?
A detailed analysis of Tamil Nadu’s poll scenario.
Arasiyal Arattai - 305
https://t.co/yhMiNArvta
மீண்டும் சவுக்கு மீடியா தொடங்கியதை பொறுத்துக் கொள்ள முடியாத #கோழைமுதல்வர் முக. ஸ்டாலின், வீட்டின் கதவை உடைத்து, கைது செய்து, அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள், எடிட்டிங் சாதனங்கள், கேமராக்களை பறிமுதல் செய்வது போதாது என்று, சவுக்கு மீடியாவில் முக்கிய பத்திரிக்கையாளராக பணியாற்றும் மாலதியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த நாளை காலை 11 மணிக���கு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மிரட்டல்கள், ஆட்சியாளர்களுக்கு “சவுக்கு மீடியா” எப்படி ஒரு சிம்ம சொப்பனமாக தொடர்ந்து இருந்து ��ருகிறது என்பதையே உணர்த்துகிறது.
மக்களின் பேராதரவுடன், இத்தகைய பொய் வழக்குகளையும், மிரட்டல்களையும், சவுக்கு மீடியா நிச்சயம் உறுதியாக எதிர்கொள்ளும் என்பதை மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
#கோழைமுதல்வர் ஆட்சி இன்னும் சில நாட்கள் மட்டுமே
@mkstalin
மாலதியை அடுத்து பத்திரிக்கையாளர் நிதீஷுக்கு, சைதாப்பேட்டை காவல் நிலையத்திலிருந்து நாளை (05.01.2026) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சம்மன்.
மாலதி 05.01.2026 காலை 11 மணிக்கு ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். நிதிஷ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
ஒர�� நாளில், ஒரே நேரத்தில், “அரசியல் அரட்டை” நிகழ்ச்சியில் வரும் இரண்டு பத்திரிக்கையாளர்களும் வேறு வேறு காவல் விளையாட்டுக்கு வருமாறு சம்மன் அனுப்புவது, இந்த நிகழ்சியையும், சவுக்கு மீடியாவையும் முடக்க அன்றி வேறு எதற்கு ?
#கோழைமுதல்வர் ஒரு ஊடகத்தை, ஒரு யூடியூப் சேனலை கண்டு இப்படி அஞ்சுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
ஒரு யூட்யூப் சேனலைப் பார்த்து அஞ்சும் முதல்வருக்கு வீர வசனங்கள் எதற்கு ?
திமுக வேரோடு பிடுங்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
தீயசக்தி குடும்பத்தை தமிழகத்தை விட்டே விரட்டுவோம். தீயசக்தி திமுகவை 2026 தேர்தலில் துடைத்தெறிவோம்.
@mkstalin
தமிழலை நேர்காணல்: சவுக்கு சங்கர் கைது, வழக்கின் பின்னணி, உயர்நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடந்தது, உடல்நிலையைக் காரணம் காட்டி 17 வழக்குகளில் உயர்நீதி மன்ற அமர்வு 12 வாரப் பிணை கொடுத்தது ஏன்? சவுக்கு சங்கர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டாரா? திமுக அரசின் திட்டம்தான் என்ன?
அனைத்தையும் விளக்குகிறார் வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் ராமமூர்த்தி.
https://t.co/whRcLWttR8
தான் பெற்ற மகன் முதல்வராக வேண்டும் என்பதற்காக இன்னொருவர் மகனின் உயிரை பறிக்க முயலும் அளவுக்கு ஸ்டாலின் துணிவார் என்று எதிர்பார்க்கவில்லை.
அண்ணாநகர் ரமேஷ் முதல் சாதிக் பாட்சா வரை தங்கள் சுயநலனுக்காக பிறர் உயிரை பலியிடுவது ஸ்டாலின் குடும்பத்துக்கு புதிதல்ல.
#கொலைகார_ஸ்டாலின்
https://t.co/4fHBg5trYt
உயர்நீதிமன்ற உத்தரவில் இன்றுதான் சிறையில் இருந்து வெளியே வந்தேன்.
இந்நிலையில் இன்று மாலை 7.45 மணிக்கு சம்மன் கொடுப்பதற்காக 20 போலீசார் வீட்டுக்கு வந்து தாயாரிடம் இந்த சம்மனை அளித்து சென்றுள்ளனர்.
ஒரு யுட்யூப் சேனலைப் பார்த்து இவ்வளவு பயமா முதல்வரே.
வெட்கமாக இல்லையா ?@mkstalin
ஒரு நபர் ஆள்மாறாட்டம் செய்து, பெயரை, தந்தை பெயரை, பிறந்த தேதியை மாற்றி பாஸ்போர்ட் எடுத்து, அமெரிக்க விசா எடுத்துள்ளார் என்று புகார் அனுப்பினால், விசாரணை நடத்தி பாஸ்போர்ட்டை ரத்து செய்யாமல், அந்த நபரிடம் பாஸ்போர்ட் அதிகாரிகள் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அடுத்த வாரம் மகேஷ் என்கிற GTM என்கிற கவுதமை அடுத��த வாரம் அமெரிக்கா அனுப்பி வைக்கிறார்கள் என்றால் என்ன நிர்வாகம் நடத்துகிறீர்கள் ?
இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
@AmitShahOffice
@PMOIndia
@MEAIndia
@HMOIndia
@USAndChennai
@USAndIndia