தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன்.
"தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!
1/2
இந்த பௌத்த துறவியிடமிருந்து, கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்றங்களை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும்
என்ற #தாரக_மந்திரத்தை😂😂 இலவசமாக கற்றுக் கொள்ளுங்கள் ..!