ஆட்டோ ஓட்டுநர்களே விஜய் ஆட்சிக்கு வந்ததுக்கப்புறம் உங்க வாழ்க்கை எப்படி இருக்கு போலீஸ்காரங்க உங்களை எப்படி நடத்துறாங்க அப்படிங்கறதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லுங்கள்
ஆனா இது நிறைய பேருக்கு புரியல.
த^ற்^கு^றி&களுக்கு மகளிருக்கு உதவி தொகை உண்டு அப்படிங்கிற திட்டமே தெரியாமல் ஏதோ விஜய் அவர்கள் தன்னோட கை காசை கொடுக்கிற மாதிரி நினைச்சு இவங்க பையர் விட்டுக்கிட்டு இருக்காங்க
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கோட் சூட் அணிபவர்களை தயவு செய்து நம்பாதீர்கள்.
ஏனென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் கால நிலைக்கு கோட் சூட் உகந்ததல்ல அதையும் மீறி யாராவது ஒருவர் போடுகிறார் என்றால் அவர் மக்களே ஏமாற்றுவதற்காக முயற்சி செய்கிறார் என்று அர்த்தம்.
நான் பொதுவாக கூறினேன் நீங்கள் யாரையும் நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களின் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
மக்களே நீங்கள் உங்கள் கட்சி பாகுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் தெரியும் இந்த மாதிரி அமைச்சர்கள் எல்லாம் கொடுப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நான் இந்த மனுஷனை என்னவோ நினைத்தேன் ஆனால் உண்மையிலேயே இவர் பல திறமைகளை உள்ளடக்கியவராக இருக்கிறார்.
ஒரு மருத்துவமனையை ஆய்வு செய்வது என்பது அவ்வளவு சுலபம் இல்லை அதற்கு அதிகமான அனுபவமும் நிறைய படிப்பறிவும் நிறைய கல்வியறிவும் தேவைப்படும் அப்படி ப்பட்ட ஒரு அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்பது நம் தமிழக மக்கள் செய்த புண்ணியமாகும்.
அன்றைக்கு அவர் சொன்னார் தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவது தான் எனது நோக்கம் ஆகும் இதுவரை எந்தவித அமைச்சரும் முன்னெடுக்காத ஒரு விஷயத்தை இவர் தற்போது கையில் எடுத்திருக்கிறார் உங்களுக்கே தெரியும் ஒரு துறைமுக நகரத்தை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினமான பணி என்பது ஆனால் தற்போது முதன்முதலாக அமைச்சரான ஒருவர் இவ்வளவு தூரம் தொலைநோக்கு பார்வையோடு மக்களின் நலனில் அக்கறையோடு இருப்பது மக்களாகிய நாம் செய்த புண்ணியமாகும்.
எனக்கு தெரிந்து தூத்துக்குடி மற்றும் அதனை சார்ந்து பகுதியில் இருக்கும் மக்கள் கமெண்ட் செய்து தற்போது உங்களது நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்.
கவர்ச்சியில மயங்கி ஓட்டு போட்டுட்டாங்களாம்"
~~ பின்ன.. கொள்கை, கோட்பாடு என்று ஏதாவது இவருக்கு இருக்கிறதா அப்படி ஏதாவது ஒன்றையாவது இவர் நடத்திய மாநாட்டில் கூறினாரா?
இதெல்லாம் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளை மிட்டாய் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றுவது போல கூறினார்.
"வீட்டுல இருக்குற குட்டி குட்டி நண்பா நண்பிஸ்க்கு ஒரு வேண்டுகோள்.. அப்பா, அம்மா, பெரியப்பா, மாமா, தாத்தா, பாட்டி எல்லாரையும் விசிலுக்கு ஓட்டு போட வைங்க"ன்னு கேட்டுட்டு.... ஜெயிச்ச பின்னால, அரசியல் புரிதல்ன்னு உருட்டிக்கிட்டு 🤡
புரியவில்லை இவ்வளவு கேவலமான பிரச்சினை இவர் பேசிவிட்டு இன்று பெரிய அறிவாளி போல இப்படி பேசுகிறார் அதையும் சில பேர் நம்புகிறார்களே அது ஏன் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
கவர்ச்சியில மயங்கி ஓட்டு போட்டுட்டாங்களாம்"
~~ பின்ன.. கொள்கை, கோட்பாடு என்று ஏதாவது இவருக்கு இருக்கிறதா அப்படி ஏதாவது ஒன்றையாவது இவர் நடத்திய மாநாட்டில் கூறினாரா?
இதெல்லாம் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளை மிட்டாய் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றுவது போல கூறினார்.
"வீட்டுல இருக்குற குட்டி குட்டி நண்பா நண்பிஸ்க்கு ஒரு வேண்டுகோள்.. அப்பா, அம்மா, பெரியப்பா, மாமா, தாத்தா, பாட்டி எல்லாரையும் விசிலுக்கு ஓட்டு போட வைங்க"ன்னு கேட்டுட்டு.... ஜெயிச்ச பின்னால, அரசியல் புரிதல்ன்னு உருட்டிக்கிட்டு 🤡
புரியவில்லை இவ்வளவு கேவலமான பிரச்சினை இவர் பேசிவிட்டு இன்று பெரிய அறிவாளி போல இப்படி பேசுகிறார் அதையும் சில பேர் நம்புகிறார்களே அது ஏன் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?
நடிகர் அஜித் அவர்களின் தாயாரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் விஜய் அவர்கள் அஜித் அவர்களின் வீட்டிற்கு வந்தார் .
அப்போது உங்களில் யாரெல்லாம் கவனித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
விஜய் அவர்கள் தனது கால் செருப்பினை காரிலேயே விட்டுவிட்டு வெறும் காலுடன் நடந்து அஜித் அவர்களை சந்தித்தார்.
அஜித் அவர்கள் கூட காலில் ஷூ அணிந்திருந்தார் மேலும் அங்கிருந்த அனைத்து மக்களும் காலில் செருப்புகள் அணிந்திருந்தனர்.
ஒரு முதலமைச்சராகிய விஜய அவர்கள் இறுதிச் சடங்கிற்கு எந்த விதத்தில் எந்த மாதிரி செல்ல வேண்டுமோ அதே மாதிரி சென்றிருக்கிறார்.
இவரை போல ஒருவரை தான் நீங்கள் இப்போது கேலி கிண்டல் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
கேரளா மாநிலத்தில் உள்ள ஒருவன் ஒரு பிஞ்சு குழந்தையை என்ன செய்திருக்கிறான் என்று பாருங்கள் மக்களே.
இவர்கள் எல்லாம் மனித ஜாதி தானா இவர்களுக்கு எல்லாம் ஆறறிவு என்று இருக்கிறதா இல்லை விலங்குகளை விட மிகவும் கீழ்த்தரமானவர்களா?
விலங்குகள் கூட இந்த அளவுக்கு ஒரு கொ^டூ^ரத்தை மற்ற எந்த விலங்களுக்கும் செய்யாது. விலங்குகள் எப்போதுமே உணவிற்காக மட்டுமே அடுத்த விலங்குகளை வேட்டையாடும் மேலும் அதற்கு வயிறு நிறைந்து விட்டால் அதன் பிறகு அதனுடைய இறை அதன் பக்கத்தில் சென்றால் கூட விலங்குகள் அதை சீண்டுவதில்லை.
ஒரு விலங்குகளே இந்த மாதிரி இருக்கும்போது மனிதர்கள் ஏன் இந்த மாதிரி கேவலமான விலங்கினை விட கொ^டூ^ரமாக இருக்கிறார்கள்.
என்னை பொருத்தவரை சட்டத்தை நீதியை எல்லாம் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்து விட்டு இவனை என்ன செய்யலாம் என்று நீங்கள் கமெண்டில் சொல்லுங்கள்
ஒரு நாள் மீன் விற்கும் அக்காவை வழியில் பார்த்தேன்.
"என்ன தம்பி, மூணு வாரமா உங்க வீட்டுல இருந்து மீன் வாங்கவே இல்லையே?" என்று கேட்டார்.
"இல்ல அக்கா, இப்போ நாங்க வேற கடையில வாங்குறோம்."
"ஏன் தம்பி? நாங்க வீட்டுக்கே வந்து தர்றோம். எங்களை மாதிரி சின்ன வியாபாரிகளுக்கு ஆதரவு தராம அரசாங்க சந்தைக்கே போய்ட்டீங்களே? எங்க மீன் அதைவிட நல்லாதானே இருக்கும்?"
"அது சரிதான் அக்கா. உங்க மீன் நல்லாதான் இருக்கு. ஆனா எப்பவும் ஒரே இடத்துல வாங்கிட்டு இருக்க முடியுமா? கொஞ்சம் மாற்றம் வேணாமா?"
அக்காவுக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்ன தம்பி சொல்ற?"
"அக்கா, இதே கருத்தை நீங்கள்தானே தேர்தல் நேரத்துல சொன்னீங்க. 'எப்பவும் ஒரே ஆளு ஆட்சி பண்ணக்கூடாது, மாற்றம் வரணும், வேற ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கணும்'ன்னு."
"அதுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்?"
"ரொம்ப சம்பந்தம் இருக்கு அக்கா. முன்னாடி எங்களுக்கு மாதம் ₹5,000 வந்துச்சு. நாங்க எப்பவும் அதையே ஆதரிச்சோம். ஆனா 'மாற்றம் வேண்டும்'ன்னு சொன்னவங்க பேச்சை கேட்டு நாங்கயும் மாறிட்டோம். இப்போ அந்த அரசாங்க சந்தையில பல கடைகள் இருக்கு. ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு முறை வாய்ப்பு கொடுக்கப் போறோம். நீங்கதான் எங்க கண்களைத் திறந்தீங்க. நன்றி அக்கா!"
அதற்குப் பிறகு அக்காவின் முகம் உடனே மாறிவிட்டது.
தேர்தல் முடிவுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் தினமும் "மாற்றம் வேண்டும்" என்று பாடம் எடுத்தவர்களே, இப்போது தங்கள் வாழ்க்கையில் அதே மாற்றம் வந்ததும் கோபப்படுவது ஏன்?
வாரம் மூன்று முறை வாங்கிய வாடிக்கையாளர் போனது கவலை. பத்து வருட பழக்கம் முடிந்தது வேதனை. ஆனால் அரசியலில் மட்டும் மாற்றம் வேண்டும், வாழ்க்கையில் வேண்டாமா?
எல்லாருக்கும் மாற்றம் பிடிக்கும்...
ஆனா அந்த மாற்றம் தங்களைத் தாக்காத வரைக்கும் மட்டும்தான்!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தேர் திருவிழாவின் போது செல்பி எடுக்கச் சென்ற மூன்று பேரில் கூட்டம் வருத்தரை அப்படியே உள்ளே தள்ளி அவர் தேர் சக்கரத்திற்கும் பக்கத்தில் உள்ள சுவற்றுக்கும் இடையில் மாட்டிவிட்டார். ஒருவரின் கால் முறிந்து விட்டது ஒருவரின் முதுகெலும்பு உடைந்து விட்டது.
மக்களே தயவுசெய்து இந்த செல்பி மோகத்தால் நீங்கள் உங்களின் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்.
திருச்சியில் நடைபெறும் நன்றி கூறும் மாநாட்டில் தளபதி அவர்கள் பேசுவதை கேட்டு இருக்கும் அனைவரும் எங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வேண்டாம் இலவச பேருந்து வேண்டாம் இலவசமாக தரும் மகளிர் உரிமை தொக வேண்டாம் நான் முதல்வன் திட்டத்தில் கிடைக்கும் உதவித்தொகை எதுவும் வேண்டாம் என்று கூறுவார்கள் பாருங்கள்.
ஏனென்றால் அண்ணா அவ்வளவு தூரம் சிரமப்பட்டு நமது தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக இந்த அளவு கஷ்டப்படுகிறார் அண்ணாவுக்காக நான் இதை எல்லாம் ஏற்றுக் கொள்வேன் என்று கூறுவார்கள் வேண்டுமென்றால் பார்த்துக் கொண்டே இருங்கள்.
விஜய் சார் நீங்க எதுவும் இலவசமாக கொடுக்க வேண்டாம் எதுவும் பெருசா செய்ய வேண்டாம் நீங்க இந்த மாதிரி போட்டோக்கு போஸ் குடுங்க பேட்டி எல்லாம் கொடுக்க வேண்டாம் ஓட்டு போட்டு நாங்க இதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவோம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க இது மாதிரி மத்த கட்சி எல்லாம் இப்படி எல்லாம் செஞ்சது கிடையாது
அன்பின் விஜய் ரசிகர்களே,
உங்கள் தலைவர் விஜய் ஒவ்வொரு படத்திலும் பெண்களை மதிக்கும்படியாக நடிப்பார்.
மேலும் வில்லன்கள் படத்தில் பெண்களை ஏதாவது துன்புறுத்த சொன்னால் கூட நான் பெண்களையும் குழந்தைகளையும் துன்புறுத்த மாட்டேன் என்று படத்தில் மிகவும் அழகாக வசனம் பேசுவார்.
நிஜத்தில் நடிகை ஜூலி அவர்கள் நீங்கள் அவர்கள் மீது செய்த வழக்கு பதிவின் காரணமாக அவர் காவல் நிலையத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து தான் அவரது கரு கலைந்ததாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
ஏன் நீங்கள் ஒரு அப்பாவி பெண்ணை இந்த அளவிற்கு கஷ்டப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் கூற முடியுமா?
நடிகை திரிஷா மற்றும் அஜித் அவர்கள் தொழில்முறையில் நண்பர்கள் .
அவர்கள் இருவரும் இணைந்து நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கின்றனர்.
அ ஜத்தின் தாயார் அவர்கள் காலமானதை தெரிந்துகொண்டு நடிகை திரிஷா தனது நண்பரும் எனது தொழில் முறை நடிகருமான நடிகர் விஜய் அவர்களுடன் அஜித் அவர்களின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அதை பார்க்க பொறுக்காதே சில கயவர்கள் தவறான செய்திகளை இணையத்தில் பரப்பி கொண்டு வருகின்றனர்.
நான் இன்னும் விஜய் அண்ணா மேல் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன் அவர் என்றுமே தவறான வழியில் செல்ல மாட்டார் என்று.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே