"போதை இளைஞர்களின் வெறிாட்டு" - கோவை, கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக கார்: 2 பெண்கள் படுகாயம், சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சி!
வார விடுமுறை நாளில் அரங்கேறிய கோர விபத்து: திருப்பூர் இளைஞர்களின் அட்டகாசத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!
"மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை" - கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு இன்று தற்காலிகத் தடை!
கோவை வனத்துறை அறிவிப்பு: பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நடவடிக்கை!
கோவையில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் அதிரடி அழிப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே.ரெட்டி உத்தரவு!
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு நடவடிக்கை: கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அழிப்பு!
"நொய்யல் ஆற்றில் தண்ணீர்... ஷவர் பைப்பில் புனித நீராடல்" - பேரூர் படித்துறையில் தொடங்கிய மகாலயா அமாவாசை தர்ப்பணம்!
பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கத் தடை: 3 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் ஆற்றில் நீர்வரத்தால் சிலிர்த்துப் போன பக்தர்கள்!
"வீட்டிற்குள் உலா வந்த சிறுத்தை" - கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் கூண்டுக்குள் இருந்த நாயைக் குறிவைத்து வந்த சிறுத்தை: ஏமாற்றத்துடன் தப்பிய சிசிடிவி காட்சி!
இரும்புக்கூடு காப்பாற்றிய தப்பிப் பிழைத்த நாய்; தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்து சென்ற சிறுதையால் மக்கள் அச்சம்!
"இயற்கை சூழலில் ஜப்பானிய முறை வழிகாட்டல்" - கோவையில் கலக்கும் 'The Yellow Star' குழந்தைகள் பள்ளி: தனித்துவமான கற்றல் முறை!
மண் விளையாட்டு, நீச்சல் பயிற்சி மற்றும் பாரம்பரிய டே கேர் வசதியுடன் வடவள்ளியில் அமையப்பெற்ற சிறப்பான தொடக்கப் பள்ளி!
"டைட்டல் பார்க் டூ நீலாம்பூர்" - பைக்கை ஆட்டையைப் போட்டு ஹெல்மெட்டையும் தூக்கிய திருடன்: போலீஸ் போன் போட்ட பிறகு தான் பைக் ஓனருக்கே விஷயம் தெரியவந்தது!
ஹெல்மெட் உரிமையாளரால் வெளிச்சத்திற்கு வந்த பைக் திருட்டு: பீளமேடு, நீலாம்பூர் காவல் நிலையங்களில் அடுத்தடுத்துப் புகார்!
"தவளைகளுக்குக் கல்யாணம்... கிணற்றில் இறக்கிவிட்ட கிராம மக்கள்!" - கோவையில் மழை வேண்டி நடத்தப்பட்ட வினோத சடங்கின் பின்னணி!
சிறிய மாட்டு வண்டியில் ஊர்வலம், சீர்வரிசைப் பொருட்கள், கிடா வெட்டி அன்னதானம்; முன்னோர் வழிமுறையைப் பின்பற்றி அசத்திய கிராம மக்கள்!
"மெட்ரோ ரயில் பணியால் பள்ளம்" - சென்னையில் ஓடும் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து: பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
தரமணியில் திகிலூட்டும் செல்போன் வீடியோ காட்சி!
"ஜி.எஸ்.டி நம்பர் கொடுத்து போலி பில்... ரூ.6 லட்சம் சுருட்டல்" - கோவையில் ஆன்லைன் போலி ஆவண மோசடி: உக்கடம் நபர் கைது!
வங்கிக் கணக்கில் பணம் ஏறியதாகக் கூறி ஏமாற்றிய '4 வழக்குகள்' பஸ்டு கிரிமினல்: போலீஸார் அதிரடி நடவடிக்கை!
திருடுறதே பொழப்பா போச்சு" - பெயர் குறிப்பிடாமல் த.வெ.க (TVK) அமைச்சரை சாடி ஐயப்பன் ஆவேசம்!
"லாட்டரி தொழில், டேட்டா திருட்டு... விஜய்யா இல்லை ஆதவ் அர்ஜுனாவா முதல்வர்?" - தமிழக அரசியலில் வீசும் புயல் என ஆவேச பேச்சு
"என்ஜினில் திடீர் புகை... தீப்பிடித்து எரிந்த கார்" - கோவை, அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஓடும் காரில் தீ விபத்து: பெண் ஓட்டுநர் தப்பியோடி உயிர் தப்பிப்பு!
தக்க சமயத்தில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் : நடுரோட்டில் தீயை அணைத்து அசத்தல்!
"வாக்குச்சாவடியில் 'வீடியோ' எடுத்து ரீல்ஸ்!" - தாராபுரம் இடைத்தேர்தலில் விதியை மீறிய இளைஞர்: விசில் சின்னத்திற்கு வாக்களித்த காட்சி வைரல்!
செல்போன்களுக்குக் கடும் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் நடந்த அத்துமீறல்!
"இரவில் போதை ஆட்டம்... வீலிங் செய்து ரகளை" - கோவை, பீளமேட்டில் கஞ்சா கும்பலின் அட்டகாசத்தால் அச்சத்தில் பொதுமக்கள்!
பதிவெண் இல்லாத பைக்குகளில் சாகசம் செய்து கீழே விழுந்த வாலிபர்கள் : பீளமேடு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
"மனிதநேயற்ற மிருகத்தனம்" - கோவையில் கன்றுக்குட்டியிடம் பாலியல் வன்கொடுமை: சி.சி.டி.வி யில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளி அதிரடி கைது!
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்த கொடூரம்; விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் புகாரால் காரமடை போலிஸ் நடவடிக்கை!