நாதக சீமானைப் பாராட்டுகிறோம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நாதக-வினரை மணிமுத்தாறு ஆற்றுப் பகுதியின் தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் ���ரசு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்- ஐகோர்ட் கிளை அமர்வு.
#TVKGovt #Seeman #NTK #MaduraiHighCourt
நேற்று தாராபுரத்தில்
நல்லதங்காள் நீர்த்தேக்கம்,
அமராவதி ஆறு,
பழைய,புதிய மேம்பாலம்,
இராஜவாய்க்கால் ஆகிய இடங்களை
கள ஆய்வு செய்தோம்.
ஆறு ICU ல் கிடக்கிறது,
இராஜவாய்க்கால் கழிவுநீர் கலக்கும் ஓடையாக
மாறிவிட்டது…
இவற்றை சரிசெய்ய நாம் தமிழரின் விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழ் மொழிக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.கடமைக்கு கோபுரத்தின் மீது ஒரு ஓரத்தில் ஓதுவார்கள் நிறுத்தி தமிழில் பாட வைத்து கணக்கு காட்டி இருக்கிறார்கள் இதுதான் தமிழர்களு���்கான ஆட்சியா😡
பாம்பு சிறியதோ பெரியதோ பாம்பு எப்போதும் பாம்பு தான்😏
' #அண்ணனின் அன்பான வேண்டுகோள்
நஞ்சு இல்லா உணவு அதுவே நமது கனவு'💯 மக்கள் மத்தியில் பாரம்பரியம் மீட்கும் வகையில் 32 வகை கூலங்கள் ( தானியங்கள் ) அடங்கியுள்ள நமது தம்பி சத்துமாவு எந்த ஒரு வேதிப்பொருலும் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு மக்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு உடல் எடை அதிகரிப்பதற்கும் உடல் எடை குற��ப்பதற்கும் தம்பி சத்துமாவை வழங்குகிறோம். குறிப்பாக : விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லக்கூடிய நபர்களுக்கு நல்ல பயனை தரும்💯 இடம் :நாகமலை புதுக்கோட்டை மதுரை -625019. பேச :9342055502, 6369833870, 6379416921 #naturalfood