நூறு நாள் வேலை திட்டத்துக்கான நித��� குறைக்க பட்டுள்ளது ஏன்னு பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அது #திருமா
கிறுக்கு புண்ணாக்கு தனமா நூறு நாள் வேலை திட்டமே ஏன்னு கேள்வி கேட்டால் அவன்தான் பொறுக்கி #கோமாளிபயசீமான்
#கோமாளிபயசீமான் https://t.co/Ryu4A6X9Y9
CBSE, ICSE பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.#தமிழகத்திலும்_அதனைப்_பின்பற்ற_வேண்டாம். அனத்துப் பட்ட வகுப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைத் திணிப்பதற்காகவே இந்த நாடகம். இந்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டாம்.
@mkstalin
கொரோனா நெருக்கடியில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவது கடினமானதுதான். ஆனால், #12ஆம்வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே ஆகவேண்ட���ம்.
அது இன்றிமையாததாகும். மருத்துவம்,பொறியியல்,சட்டம் போன்ற தொழிற்கல்வி யாவற்றுக்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவையாகும். #நுழைவுத்தேர்வு_கூடாது.
அய்யா #சிற்பி_சிவானந்தம் மறைந்தார் என்பதைக்கேட்டு மிகுந்த வேதனைப்படுகிறேன். தங்களது கைகளால் செதுக்கப்படும் அம்பேத்கர், பெரி���ார்,மார்க்ஸ் ஆகியோரின் சிலைகளையே அங்கனூரில் நிறுவிட விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். வரைபடமெல்லாம் கொண்டுவந்து காட்டினார். #நெஞ்சு_பதைக்கிறது.
#சூன்5_கண்ணியத்தமிழர் காயிதேமில்லத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் இளஞ்சேகுவேரா, அப்துர் ரகுமான், எஸ்.எஸ்.பாலாஜி, இரா.செல்வம், அஜ்மல்கான் உள்ளிட்ட பலர் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை சாத்தி #அஞ்சலி செலுத்தினர்.
#அரசியலில்_கண்ணியம்_காப்போம்.