வெக்கத்த விட்டு கேக்குறேன் என்ன யாராச்சும் கட்டிக்கிறிங்களா.3வேளை சோறுபோட்டா போதும்.நீங்களே சமச்சு குடுத்தாலும் okதான்.இல்ல வேலைக்கு ஆள்வச்சாலும் okதான்.தொவைக்க வீடு க்ளீன் பண்ணவும் ஆள் வச்சிடுங்க.daily outing Wkly state Yrly world tour enough மத்தபடி உங்கள நா நல்லா பாத்துப்பேன்.