உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பையும்😍 பாராட்டையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது அப்பா அதனால், என் அன்புள்ள அப்பாவிற்கு உங்கள் அன்பு மகளின் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎉💐🎁🥳🎈.......
இதே போல் எல்லா வருடமும் சிறப்பான பிறந்தநாளாக அமையவேண்டும்🙏🏻👍🏻😍🤗........
Wish u a very Happy Happy Happy B'day my Rockstar......🎂🎁🎈🍫🎉💐 Our Priceless Gift from God, Stay Blessed & Healthy.... Lots of Loves & Kisses😍❤😘