அரசியலாகவும் கருத்தியலாகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்குக் குறையொன்றுமில்லை.
மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன சொன்னாலும் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவில்லாத அறிவாலயத்தார் அல்ல, உருட்டுநிதி!
பொதுவெளியில் பெண்களை ஆபாசமாகப் பேசும்போது வராத வெட்கம், பெண்களை ஆபாசமாகப் பேசியதால் கைதானேன் என்று சொல்வதில் வருகிறதாம் வெட்கங்கெட்ட ஆபாசநிதிக்கு!
அப்பா மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா, ஆபாசநிதி?!
சில்லறை லஞ்சத்தை ஒழிப்போம் — அடிமட்டத்திலிருந்து.
அடித்தட்டு மக்களை நேரடியாகப் பாதிக்கும் சில்லறை லஞ்சம்தான் நாளடைவில் பெரும் லஞ்சக் கலாச்சாரமாக மாறுகிறது.
களப்பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் சிறு செலவுகளுக்குக்கூட தனிப்பட்ட முறையில் வசூலிக்க வேண்டிய நிலை இருக்கக் கூடாது.
அரசே நேரடியாகச் செலுத்தும் Online Expense Reporting & Reimbursement System ஒன்றை உருவாக்கலாம்.
செலவு → ஆன்லைன் பதிவு → அதிகாரப்பூர்வ ஒப்புதல் → நேரடி பணப் பரிமாற்றம்.
இதன் மூலம் சிறு செலவுகளுக்காக பொதுமக்களிடம் பணம் பெற வேண்டிய அவசியத்தையே நீக்க முடியும்.
அடிமட்டத்தில் லஞ்சத்துக்கான காரணத்தை அகற்றினால்தான், மேல்மட்ட ஊழலையும் கட்டுப்படுத்த முடியும்.
இந்த நடைமுறையை முதலில் @PoliceTamilnadu@chennaipolice_
காவல்துறையில் முன்னோடி திட்டமாக செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி @dinamalarweb
#TeekadaiBench
@CMOTamilnadu@R_Kumar_TVK @ @Chief_Secy_TN
Today, seeing one of our videos play on a JANA NAYAGAN 25th DAY ROHINI MAIN SCREEN was one of the moment which I’ve never dreamt of. It wasn’t just MY victory, it was OURS🤗
This theatre moment isn’t the end of the journey. It’s just another step toward something even bigger. I promise I’ll keep working harder, and keep making content that makes you proud🙌🏻
To everyone who’s been with me from day one, and to everyone who joined somewhere along the way,
Thank you all❤️
குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.