அமைதியான திட்டமிடல்... ஆக்ரோஷமான உழைப்பு... அதுதான் அண்ணன் @vasanthrajan_k அவர்களின் தனி வழி! இமாலய வெற்றியை எளிதாக்கிக் காட்டிய உங்கள் அர்ப்பணிப்பிற்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் அண்ணா
இது நம்ம இயக்கம். இந்த இயக்கம் முழுக்க முழுக்க மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது!
மாற்றத்தை முன்னெடுக்க நாமும் களமிறங்குவோம். வலிமை மிக்க தலைவராக உருவாக, தன்னார்வலராக இன்றே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! 👇
🔗 https://t.co/3X8m5MZOmi
#WeTheLeaders#Annamalai#TamilNadu