மகத்தான சாதனைகள் பல புரிந்த மக்கள் தலைவி,சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பவள விழா பிறந்தநாளில்,
நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற உறுதியேற்று அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial#AMMA75#NewProfiePic
2/2
அனைத்து நாட்டு மக்களுக்கும் நீதியின் மீது நம்பிக்கை ஏற்படவும், ஒருவர் நாடுகளை கடந்தும் நீதியை பெற சர்வதேச நீதிமன்றம் உள்ளது என்பதையும் நினைவுகூரும் இந்நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், நீதியை நிலைநாட்டுவோம்.
Swagat nahi karoge ?
This is India. Here cricket is not just a game. It is so much more. Natarajan getting a grand welcome upon his arrival at his Chinnappampatti village in Salem district. What an incredible story.
#Cricket
அரசியலா..? பால் முகவரா..? என்கிற போராட்டம் என்னுள் எழுமானால் பால் முகவர் என்பதை மட்டுமே தேர்வு செய்வேன். நான் இந்நிலை உயர்வுக்கு காரணம் அப்பணியே என்பதால் அதையே உளமாற நேசிக்கிறேன்.