லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
A healthy nation is built on healthy people, and sports are the foundation of that journey.
Encouraging every generation to embrace sports for better health, discipline, confidence and happiness.
As the world watches the FIFA World Cup 2026 Final wishing both Spain and Argentina a great game. As a lifelong admirer of @LeoMessi #VamosArgentina🇦🇷 ⚽
More importantly, let us dream, invest and work towards a future where India with more Tamil Players competes for and one day lifts the FIFA World Cup. 🇮🇳🏆
#FIFAWorldCup2026 | #WorldCupFinal #SpainVsArgentina | #FitTamilNadu_HappyTamilnadu | #ArunraajTVK
தேசிய தலைவரை பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்தது நாம் டம்ளர் கட்சி தானே? - குடிகாரன் மாதேஷ் 😂😂
பாரி சாலன் - ஆமா அதுக்கு முன்னாடி தேசிய தலைவர் யாருன்னு தெரியாது தான் ஒதுக்குற
இங்க நான்தான் CM நான் எங்க வேணுமோ போவன் எல்லா குறையும் கேட்பேன் என் நாடு என் மக்கள் - CM விஜய்
நேற்று சமூக நீதி விடுதி ஆய்வு இன்று உத்தரவு குறைகளை சரி செய்ய இதாண்ட CM விஜய் 🔥🔥
எதிர்க்கட்சிகள் CM ஏன் அங்க போறாரு உடனே சரி பண்ணுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கலக்கம்
ஆட்சி கவுந்துரும்னு சும்மா மிரட்டாதீங்க, எலெக்ஷன் வரட்டும்... @TVKVijayHQ விஜய் அணி 180 இடங்கள் ஜெயிக்கும்!" 🏆
#விஜய் அவர்களின் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முடக்க நினைக்கும் அதிகாரத்துவ சதிவலைகளையும், மிரட்டல்களையும் கிழித்தெறிந்து, "ஊழலை வேரோடு பிடுங்கியெறியும் இந்த அரசுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அதை தடுக்க முதல் ஆளாக தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு வைகோவின் குரல் ஒலிக்கும்!
#vaiko #TVKVijay #mdmk #TVK #duraivaiko @TVKVijayHQ