#WATCH | விண்ணில் பாய்ந்த 85 வினாடிகளில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்!
Zhongxing-4B தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பாய்ந்த சீனாவின் 'Long March 7A' ராக்கெட், பூஸ்டர்கள் பிரியும் முன்பே வெடித்து சிதறி தோல்வி
#SunNews | #Rocket | #Explosion
#IdhayamMurali
செம்மையான விஷுவல்ஸ், அழகான பாட்டு, அதுல காதல் நிறைஞ்சு ஒரு படம் OTT-ல பார்க்க ஏத்த படம்...
அதுக்காகவும், கயாடு, ப்ரீத்தி-ன்ன�� ரெண்டு அழகான ஹீரோயின்கள், அவங்களுக்கு இருக்க அழகான சீன்கள்.
அதுவும் பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாட்டுல கயாடு வர்ற அழகே தனி ❤️
பகத் பாசில் குடுக்குற அந்த எனர்ஜி, சுதாகர் குடுக்குற அலப்பறைலாம் இருக்குல்ல 🔥😂
அதுக்காகவுமே ஒரு ரீ வாட்ச் போட்டேன். குறைகள் சில இருந்தாலும் தியேட்டர்ல மாதிரியே இங்கேயும் ஒர்க் ஆச்சு ❤️
நீங்களும் பாத்துட்டு வாங்க மக்கா 🙌
#NooruSami
Bold and Straight
படம் பெருசா screenplay இல்லைனாலும் one time watchable
ஆனா content 🔥🔥🔥
கைம்பெண் அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டுமானு கேட்குறப்ப அறுவறுப்பா பார்த்த மகன் வெளி உலகத்துக்கு போறப்ப அம்மாவுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்றான்
ஒரு கைம்பெண் 26 வயசுல கணவன இழந்துட்டா அந்த ஊர் எப்புடி அணுகுது அந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் பண்ண விரும்புனா இந்த சமூகமும் உறவுகளும் எப்புடி slut shame பண்ணும்னு வரும் காட்சிகள் எல்லாம் top notch
வாழ்க்கைக்கு துணை வேணும் moral support வேணும்னு வழிஞ்சி குழையாம வயசு இருக்கு பாலியல் உணர்ச்சியும் ஒரு தேவைதானு straight ah காமிச்சது எல்லாம் top notch bold attempt.
Favourite part is Climaxல ஒட்டுமொத்த சாதிவெறி தற்குறிகளையும் இவனுங்கள அடைப்ப��ை அறிவே இல்லாதே ஒன்னா நம்பர் மடக்கு ஊதிகள்னு left handல deal பண்ணி clown ah காமிச்சது🤣🤣
Finally... பாரத் & கோ! 🔥❤️
ஒரு காலத்தில் YouTube-ல காமெடிக்கு தனி அடையாளமாக இருந்த சேனல்களில், பாரத் & கோ-வும் ஒன்று. 😂
இன்னைக்கும் அந்த வீட��யோக்களை பார்த்தா, சிரிப்போட சேர்ந்து நிறைய அழகான நினைவுகளும் திரும்பி வருது. ❤️🙌
இந்த சீன் இருக்குல்ல Pure 🔥🔥🔥
இப்படி ஒரு தரமான படம் குடுத்துட்டு...
இன்னும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காம இயக்குனர் 😑
ரவி மோகன் சாரே நீங்களாச்சும் அவரைக் கூப்பிட்டு ஒரு படம் குடுங்க 🙏
Nifty 50ல் இருந்து Wipro வெளியேறி, அதன் இடத்தை BSE பிடிக்கிறது செப்டம்பர் 30 முதல் நடைமுறைக்கு வரும��.
எண்கள் சொல்வது வேறு கதை:
BSE free-float market cap: ₹1.4 லட்சம் கோடி
Wipro free-float market cap: ₹55,930 கோடி
ஒன்று derivatives boom-ல் பறக்குது. மற்றொன்று AI காரணமா IT slowdown பயத்துல தத்தளிக்குது.
Trade நடத்தும் exchange-ஆ, trade ஆகும் company-யை விட பெரிசா மாறியிருக்கு
Stainless Steel Leak-Proof Tiffin Carrier
வீட்ல சமைச்ச சாப்பாட்டை ஆபீஸ், பள்ளி அல்லது டிராவலுக்கு எடுத்துட்டு போறப்போ... குழம்பு சிந்தி பேக் முழுக்க அசுத்தமாயிடுமோன்ற பயம் எல்லாருக்குமே இருக்கும். அதுவும் பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்ல சூடான சாப்பாட்டை வச்சு ���ாப்பிடுறது உடம்புக்கும் அவ்வளவு நல்லது இல்லை.
அந்த ��ுழம்பு சிந்துற கவலையும் ஆரோக்கிய பயமும் இல்லாம, சாப்பாட்டை சூடாகவும் பாதுகாப்பாகவும் எடுத்துட்டு போக உதவக்கூடிய ஒரு செம பிராக்டிக்கலான கிச்சன் எஸென்ஷியல் தான் இந்த 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் லீக்-ப்ரூஃப் டிபன் கேரியர்' . 👇
Get It Here : https://t.co/JjlN24PEVo
கொஞ்ச நேரத்துலயே கரும புடிச்ச Phone battery dead ஆகிப்போயி 🤧என்டிங்ல தென்பாண்டி சீமையிலே லிரிக்ஸ் மாத்தி ஆடியன்ஸ்க்கு நன்றி சொல்லுற விதமா ராஜா பாடுனதுலாம் அவ்ளோ க்யூட் 🫶🫶
மீஷ்கின், TK சொன்ன மாதிரி ராஜாவோட இசை ��த்தி பேச யுகம் போதாது, அவரு பேசுறதும் குழந்தை மாதிரி no filters! 😍