Legends don’t retire; they become timeless. 🥹
Thank you, Mahi, for the memories, the miracles, and the lessons in humility. You didn’t just play the game; you taught generations how to handle life with grace.
Captain. Finisher. Legend. Forever. 💛
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
தமிழ்நாடு காவல்துறை - விழுப்புரம் CBCID 01/2026 U/S Girl Missing
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
மேற்கண்ட குழந்தையை எங்கேனும் பார்த்தாலோ அல்லது குழந்தை குறித்த தகவல் தெரிந்தாலோ உடனடியாக சி.பி.சி.ஐ.டி விழுப்புரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்குமா��ு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு - 8754992633, 04146-250180
This is Thalapathy Vijay's KGF moment 🔥 😲😲
Dharapuram is completely sealed for TVK! @TVKVijayHQ is easily heading toward victory with at least a 10% margin! 👍
#CMVijayInDharapuram
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதன���யான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
Such an amazing work. These are heroes.
Yesterday a small calf of 3–4-days was swept away by the Teesta River near Gajoldoba and found several kilometres downstream. While mother was looking after it. See how it was saved by fisherman and united with the help of forest staff.
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children.
This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe.
What a ring of pedophiles and their apologists.
The rage.
🚨BREAKING 🚨
R. Veeramani’s OWN words establish the DMK connection???
🔴 His father, S.P. Rangaswami, “joined DMK and became an activist” and later contested from Tiruchengodu for MLA.
🔴 His sister Saradamani married S. Kandappan while he was a DMK MP.
Not allegations. Not speculation. It is recorded by R. Veeramani himself.
SOURCE : The Modern Rationalist — Annual Number 2023, pp. 155–156.
#JustNow || ஜ��ம் வீரமணி வழக்கு - ரூ.130 கோடி நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று சட்டவிரோத செட்டில்மென்ட்..
சிறுமி பாலியல் வழக்கின் FIRல் தன் பெயரை சேர்க்காமல் இருக்க தொழில் அதிபர் ஜெம் வீரமணி ரூ.70 கோடி வரை செலவழித்துள்ளதாக தகவல்!
#Police | #GemVeeramani | #PolimerNews
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
அதாவது காலம் என்ன சொல்லுச்சுனா, Silverstoneனு 1950sல F1 Race ஆரம்பிச்ச இடத்துல தளபதி விஜய், முதலமைச்சரா கொடி அசைச்சு போட்டிய ஆரம்பிப்பார்னு சொல்லுச்சு 🙏