திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மா நெல்லூர் ஊராட்சியில் நாங்கள் கடவுளாக மதிக்கக்கூடிய நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு கழகத் தோழர்களுடன் மலரஞ்சலி செலுத்திய போது....
முத்தமிழறிஞர்... உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்.. டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு செய்யப்படும் ஏற்பாடுகளை குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் அருமை அண்ணன் எம் எஸ் கே ரமேஷ் ராஜா அவர்கள்...
இன்று பிறந்தநாள் காணும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அருமை அண்ணன் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஓபசமுத்திரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்ட போது.... உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்புத்தம்பி திரு காளத்தி அவர்களும்.. கிராம பெரியோர்களும்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் பாதிரிவேடு ஊராட்சி சேர்ந்த கழக செயல்வீரர் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அன்புத்தம்பி திரு எஸ் வேலாயுதம் சாம்பன் அவர்கள் புதிதாக வாங்கிய #VELAYUDAMTRAVELS சுற்றுலா வாகனத்தை துவக்கி வைத்த போது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியை சேர்ந்த அன்பு சகோதரர் திரு புஜ்ஜி பாபு அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது...
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் கொசவன்பேட்டை ஊராட்சி சேர்ந்த அன்பு நண்பர் திரு தனஞ்செழியன் சகோதரி திருமதி ஜமுனா ஆகியோரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது....
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கீழ்முதலம்பேடு ஊராட்சி சேர்ந்த திரு KG மோகன் முதலியார் திரு KGM மகேஷ் ஆகியோறது புதுமனை புகு விழாவில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்த போது....
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கீழ்முதலம்பேடு ஊராட்சி சேர்ந்த திரு KG மோகன் முதலியார் திரு KGM மகேஷ் ஆகியோறது புதுமனை புகு விழாவில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்த போது....