@mkstalin Honourable cm sir..now a days you are doing good and fantastic...but you have to initiate strict lockdown may be implemented because many of them round in and around wastly.. please do it strictly lockdown announced.. please sir...
இதற்கு முன்பே மருந்து தனியார் மருத்துவமனையில் கிடைத்து கொண்டு தான் இருந்தன .திடீர் அதை நிறுத்த காரணம் ?? திரும்ப அதை வழங்குவதற்கு காரணம்??. சரி எந்த முடிவ இருந்தாலும் காலம் கடந்து எடுப்பதனால் என்ன பயன் ?இதை முன்பே செய்து இருந்தால் ஒரு சில உயிர்களாவது காப்பாற்ற பட்டுருக்கும்
மதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே...நமது நாட்டில் Remdesivir Injection எல்லா இடங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனையில் கிடைக்க ஏற்பாடு செய்யும் மாரு கேட்டு கொள்ளுகிறோம்.