𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗭𝗘𝗥𝗢 𝗧𝗢𝗟𝗘𝗥𝗔𝗡𝗖𝗘 𝗧𝗢 𝗪𝗢𝗠𝗘𝗡 𝗦𝗔𝗙𝗘𝗧𝗬 𝗩𝗜𝗢𝗟𝗔𝗧𝗜𝗢𝗡𝗦
TVKVIJAY ஆட்சியில் 👇🏻
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எந்த அரசியல் சூழலிலும் தணிய வேண்டியது அவசியம். குற்றச்சாட்டுகள் எழும் போதே கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
TVK நிர்வாகி தொடர்பாக எழுந்துள்ள பெண்களுக்கு எதிரான அத்துமீறல் குற்றச்சாட்டு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. அரசியல் அமைப்புகள் இதுபோன்ற விவகாரங்களில் உடனடி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders
#Annamalai4TN #AnnamalaiIPS #YouthLeadership #LeadTheChange
#Enjoy_TVKVIJAY_Voters #DMK_B_TEAM_TVK_VIJAY #TVK_Fails_TN
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்ற கூடாது சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கு?
@imrajmohan மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் 🙏
முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற திட்டத்தை திரும்ப பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.இந்த முறையால் 10 to 12 பொது தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.
No, you can’t—with the attitude and arrogance of the present BJP.
Only Thalaivar Annamalai can make it happen.
Tamil Nadu is about to witness that reality. 💪🏻
Good luck, brother.
தமிழக டிவியில் விவாதம் நடத்தும் நெறியாளர்களுக்கு எல்லாம் எப்படி நைட் நிம்மதியாக தூக்கம் வருது ?
இப்படி திமுக கொத்தடிமையா பேசுறோம் மனசாட்சி உருத்தலயா ?
என்ன கேவலமான பொழப்பு இது ?
நெறியாளர்களை செருப்பால் அடித்த சக பத்திரிக்கையாளர் மணி .