காதலிக்க கற்றுக் கொடுத்தவள் தான்
காத்திருக்கவும் கற்றுக் கொடுத்தாள்......!
அந்த "காத்திருப்பு " எத்தனை காலம் என்பதை தான் சொல்லாமல் விட்டு விட்டாள் .....🥺🥺🥺🤧🤧🤧🤧
🌍🌎🌏
ஏன் நமக்குள் இத்தனை தொலைவு. நீயும் நானும் ஒரே உலகத்தில் தானே இருக்கிறோம் .... ஒரே நாட்களில் தானே கழிக்கிறோம்....
எனக்கு புரிகிறது.சில தூரங்கள் தொலைவுகளால் வருவதில்லை. எனக்கு வலிக்கிறது.! உனக்கு வலித்தால் என்னிடம் சொல் உனக்கும் சேர்த்து நானே வருந்தி��் கொள்கிறேன்.....
🌍🌎🌏
சில நூறு கிலோமீட்டர் இடைவெளியில் அப்படி ஒரு இருக பற்றிய அரவணைப்பை உன்னால் உணர்கிறேன்......😇😇😇🥰
எனக்காக நேரம் ஒதுக்கி நீ என்னோடு பேசும் பொழுதெல்லாம் ..........🫠🫠🫠🫠
🌏🌎🌍
மற்றவர்கள் அவர்களது காதல் துணையுடன் நடந்து செல்லும் போது உன்னை நினைத்துக் கொண்டே கடந்து செல்கிறேன்.😊😊🥰 நீ என் அருகில் வந்து எப்போது நிற்க போகிறாய் என்ற ஏக்கத்துடன்.....🩸😩
🌍🌎🌏
இருவரும் இணைந்து இருக்க முடியாது... தேடி வரும் பொழுது ஒடிப்போய்.. பார்க்க முடியாது....நினைக்கும் பொழுது எல்லாம் பேச முடியாது. அழைப்பிற்காக காத்திருக்கும் நேரம் கூட அழகானவை தான்... அழைப்பு வந்த உடன் என்ன என்னவோ பேச தோன்றும் ஆனால்!!! கூறுவதோ I Miss u....😭
🌍🌎🌏
என்னால் மட்டுமே உன்னை அதிகமாக நேசிக்க முடியும்
என்று கர்வமாய் காதலித்தேன்.....💞
உன்னால் மட்டுமே என்னை அதிகமாக
அழ வைக்க முடியும் என்று நிரூபித்து விட்டாய்.....🥺💔
🌍🌏🌎
மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிகம் பேசாதீர்கள்....! நாம் எதிர்பார்க்கும் பொழுது நம்மிடம் பேசவில்லை என்றால் நம் மனது வலிக்கும்🥺 அது அவர்களுக்கு புரியாது....❤️🩹
🌍🌏🌎
இடைவெளி இன்றி இணைந்து வாழ்வது மட்டும் காதல் இல்லை🥹 பிரிந்த பிறகும் பிரியமானவனின்
நினைவுகளை சுமந்து வாழ்வதும் காதல் தான்💞
என்றும் என்னவளின்
நினைவுகளுடன்
🌏🌎🌍
உன் கைக்கோர்க்க முடியவில்லை :
உன்னோடு சாப்பிட முடியவில்லை ;
உன் தோள் சாய அதிர்ஷ்டம் இல்லை !
ஆனால் எங்கோ இருந்துகொண்டு
என்னை இயக்குகிறாய் உன் நினைவுகளால்""""""........
🌍🌎🌏