உலக தன்னம்பிக்கையின் முழு வடிவமே..
உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதன் மரியாதைக்குரிய திரு அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
#HBDAjithKumar
பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi , மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah, பா��க தேசியத் தலைவர் திரு. @NitinNabin, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான திரு. @PiyushGoyal பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP ஆகியோருக்கு மிக்க நன்றி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்ட போதும் கோவை தெற்கு தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதுபோல இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் வெல்வோம்.
திமுக என்ற தீய சக்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்து, அதிமு��, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் உதவியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம். தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.
#NDA4TN | #dmkfailstn | #kovainorth | #tnelections2026
06.02.2026, an environmental awareness programme titled “Achieving Carbon Neutrality through Virtual Plantation” was held at VLB Janakiammal College of Arts and Science along with Kovai Makkal Sevai Maiyam.
As part of the programme, 2,150 students participated in a symbolic mobile phone switch-off activity, promoting awareness about energy saving and environmental responsibility.
The event saw active participation from students and faculty, reinforcing the role of youth in building a sustainable future
A small switch, A real impact. Collective power.
#VirtualtreePlantation #CarbonNeutrality #MissionLiFE
महाराष्ट्र के उपमुख्यमंत्री श्री अजित पवार जी का आज अचानक विमान दुर्घटना में निधन होना अत्यंत दुर्भाग्यपूर्ण एवं दुखद है। उनका सार्वजनिक जीवन काफी लंबा एवं प्रभावी रहा है। राष्ट्रीय स्वयंसेवक संघ उन्हें हृदयपूर्वक श्रद्धांजलि अर्पित करता है तथा ईश्वर से ���्रार्थना ��रता है कि उनकी आत्मा को शांति प्रदान करें। ॐ शांति।
दत्तात्रेय होसबाले
सरकार्यवाह
राष्ट्रीय स्वयंसेवक संघ
மேடை நாகரிகம் என்னவென்ற தெரியாத திமுக பேச்சாளர்கள்..!
பெண்களைக் கேவலமாகப் பேசுவது என்றால் தீய சக்தி திமுக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அப்படி என்ன ஆனந்தம் தெரியவில்லை. கோவையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் பேசியும், குறிப்பாக நடிகை திரிஷாவை விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
மாற்று கட்சியினரை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை விட்டுவிட்டு இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி தங்களின் தரத்தை தாங்களே குறைத்துக் கொள்வது திமுக நிர்வாகிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மேடைகள் தோறும் பெண்களை இழிவாகப் பேசுங்கள் என்று யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை பல மேடைகளில் அவரின் பேச்சு பெண்களை அவமதிப்பதாகவே உள்ளது.
ஆனால் இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கண்டும் கேட்டு��் எதிர்ப்புகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சில நாட்கள் நீக்கி விட்டு மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து இப்படி பேச வைத்துள்ளதுதான் விடியா திமுகவின் கொள்கை. தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடத்துவதுபோல் தனது தலைமையிலான கட்சி நிர்வாகிகள் பேசுவதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது கடும் அதிருப்தியை அளிக்கிறது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றோர்கள் அரசியலுக்கே லாயக்கற்றவர்கள். இனியும் இதுபோல் மேடைகளில் பெண்கள் அவமதிப்பதுபோல் பேசினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்..! #DMKFailsTN
Paying homage to the exceptional MGR on his Jayanti. His contribution to Tamil Nadu's progress is outstanding. Equally noteworthy is his role in popularising Tamil culture. We will always keep working to realise his vision for our society.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அஇஅதிமுக என்ற பேரியக்கத்தின் நிறுவனர், மக்களால் புரட்சித் தலைவர் எனப் போற்றப்படும் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 109-வது பிறந்த தினம் இன்று. தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆரின் வரலாறு தனி சகாப்தமே படைத்தது. முதலமைச்சராக அவர் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களும், திரைப்படங்கள் வாயிலாக புரட்சிக் கருத்துக்களையும் வித்திட்ட எம்.ஜி.ஆர் தமிழக மக்கள் மனங்களில் இதயதெய்வமாக என்றென்றும் குடி கொண்டிருப்பார். எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
திருப்பூர் மாவட்டம் - பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையத்தில் முருகன் கோவிலை ஹிந்து விரோத @arivalayam அரசு இடித்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பல ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் வழிபட்டுவரும் அந்த கோவிலை மக்களின் எதிர்ப்பையும் மீறி இடித்ததோடு மட்டுமல்லாமல் இச்சம்பவம் குறித்து கேள்விகேட்கச்சென்ற @hindumunnani_tn மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் மீதும் பல பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
காவல் துறையின் இச்செயலுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன���. தள்ளுமுள்ளு காரணமாக அடிபட்டு அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ஹிந்து விரோத திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவதற்கான நேரம் வரும்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது ச��ந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீ��ித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு வணக்கம். கடந்த 24 மணிநேரமாக புனே விமான நிலையத்தில் @IndiGo6E விமானத்திற்காக காத்திருக்கிறேன். இது எனது முதல் பயணம் நான் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன். எப்படியாவது கோவை செல்ல உதவுங்கள்.
நன்றி
@RamMNK