அதிமுக ஆட்ச���யில் கட்டும் பாலமும் சரியில்லை, தடுப்பணையும் சரியில்லை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இரண்டுமே திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது என்பதை குறிப்பிட வேண்டும்
Commission,Corruption,Collection
வீணானது நம் வரிப்பணம் மற்றும் பத்தாண்டுகள்.
சிந்திப்பீர்!!
என்ன ஒரு மானங்கெட்ட பொழப்பு.?!
இதுக்கு எதுக்கு ஆட்சியும்.?!. அதிகாரமும்.?!
அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு.?! தினம் அச்சப்பட்டு வாழும் வாழ்வு எதற்கு.?!
#EPSfails
DMKFacts #MKStalinFor2021CM தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்"
#கலைஞர் Asia's largest library - "Anna 100th year anniversary library"