என்னையும் தோழர் சுப. வீரபாண்டியனையும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து நீக்கிவிட்டார்கள் தோழர்களே, மிகவும் சங்கடமாக இருக்கிறது." : திண்டுக்கல் லியோனி.
மாணவர்களின் எதிர்காலத்தையும், அவர்களின் சிந்தனையையும், நல்லொழுக்கத்தையும் வடிவமைக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் போன்ற மிக முக்கியமான அமைப்பில், கல்வி, வரலாறு, தேசிய பார்வை, தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றில் ஆழமான புரிதல் கொண்டவர்கள் இருக்க வேண்டும் ஆனால் இதில் எதுவுமே இல்லாத உங்களைப் போன்ற திராவிட ஆதரவாளர்களை போட்டு பள்ளிக்கல்வித்துறையை கேவலப்படுத்தியது கடந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்..
தேசிய பார்வையோ, விரிவான பொது சிந்தனையோ, நீண்டகால கல்வி நோக்கமோ இல்லாமல், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மதிப்புகளை பலவீனப்படுத்தும் அணுகுமுறையைக் கொண்ட உங்களைப் போன்ற ஆட்களுக்கு இது போன்ற கண்ணியமிக்க பதவிகளில் நீடிக்க எந்த அனுபவமும் இல்லை என்பதை புரிந்து கொண்ட முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Jrn: Bengaluru NEET aspirants got stuck in traffic due to Congress rally; any comment?
AD: Sarkar kiski hai?
Jrn: Congress ki
AD: arre NEET koun karwa raha hai?
Jrn: but its Karnataka..
AD: dusron ko target mat kariye
Jrn: so you won't speak against Cong...
AD: %#]^]*{*%[* 🤡
NEET examination was held across 551 exam cities in India & 14 international cities, totaling over 5,000 examination centers.
It’s intriguing that there was a cameraman present wherever a student was late. Or someone decided to recorded and uploaded to social Media
ஒரு தகவலுக்காக...
#பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு தான் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.!100ஆண்டு கால பிரச்சனையும் தீர்க்கப்பட்டது.!
#மாற்றம்.!
அது #பாஜக வால் மட்டுமே சாத்தியம்.!🌷
Have you noticed?
Tulsi Gabbard declassified the documents linking Fauci to the Wuhan lab
The Indian "media" outlets who scream loudest accusing others of being American puppets have not touched the story!
They don't want to talk about American liberal elites, Covid and the Wuhan lab;
It is the rest of Indian media, always accused of being "godi" who covered the story
In fact, the most hardcore anti-Modi magazine in India quickly ran a story connecting Tulsi Gabbard to RSS ...
Trying to play up anti-Hindu paranoia to help American elites discredit Tulsi and cover up their own connections to the Wuhan lab.
You were never told about Commander Lachit of Ahom Dynasty who defeated Mughal Army not once, twice or thrice but damn 17 times 💀
Your history books never told you this because First Education Minister of India was Maulana Abdul , yes he was literally a Maulana 🫥
நான்கு வெவ்வேறு மாநிலங்கள்.
நான்கு வெவ்வேறு பெயர்கள்.
பிரகாஷ் ராஜ். தமிழகத்தில்
பிரகாஷ் ராய். கர்நாடகத்தில்
பிரகாஷ் ராயுடு. ஆந்திராவில்
பிரகாசம் ராஜூ. தெலங்கானாவில்
நான்கு வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டைகள்.
ஆனால் ஒரே ஒரு நபர். அதே நபர். நான்கு மாநிலங்களிலும் வேறு வேறு பெயர்களில் தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றிருக்கிறார். எப்படி இது சாத்தியமானது? இப்படி சட்டவிரோதமாக நான்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருப்பவர் எப்படி மிகப்பெரிய யோக்கியனைப்போல், ஜனநாயகவாதியைப் போல் பேசிக்கொண்டு இருக்கிறார்?
(பொதுவெளி என்பதால் அவர் இவர் என எழுதவேண்டிய நிர்பந்தம்)
இந்த லட்சணத்தில் ஐயா ஒரு கரப்பான்பூச்சி வேறு. இந்தக் கரப்பான்பூச்சி சட்டப்படி அடித்து நசிக்கப்படவேண்டிய ஒன்று.....
In our culture, we look down upon people who arrive anywhere on time. The reaction is faaltu admi hai.
No wonder there is so much sympathy for arriving late
Important persons arrive late.
I have become a fan of Sowmiya Anbumani and Premalatha Vijayakanth in the assembly. They speak from the heart - very natural style of speaking, not the made-up artificial speeches. Premalatha does not pull any punches and attacks the government wherever required. Sowmiya comes with a lot of preparation (unlike Premalatha), and elaborates from points written in her notes. There is an attempt to explain the issue in detail.
I do not agree with all their points but they have certainly added a lot more value to the assembly proceedings.
@SuVe4Madurai@CTR_Nirmalkumar நாலு வரி இருந்ததால் வந்தே மாதரம் பாடக் கூடாதா? இந்த வந்தே மாதரம் பாடல் பாடி தான் நம் முன்னோர்கள் விடுதலைக்காக போராடினார்கள். அது இழிவான தெரிகிறதா பாரளுமன்ற உறுப்பினருக்கு. சீனா பாடலை பாடினால் கம்யூனிஸ்ட்கள் பேசாமல் இருப்பார்கள் போல
@SuVe4Madurai@CTR_Nirmalkumar வந்தே மாதரம் பாடுவதில் என்ன தவறு. பாட மறுக்கும் கட்சியை தேர்தலில் போட்டியிட தடை செய்தால் இவனுங்க ஒரு நாளைக்கு 100 தடவ பாடுவானுங்க.
@UpdatesChennai Today being the cm birthday I expected some big plan regarding the global city, airport plan and 1.5T economy . But instead we saw was posters , biriyani and the youth industrial minister just becoming a copy of her predecessors accusing raja sir with accusations with "proof"