வரலாற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள். தேசிய பளு தூக்கும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்
1. V. Saravanan
2. C. Venkatesh Prasad
3. B. Gomati
4. R. Kasturi
5. G. Velmurugan
6. M. Krishnamurthy
தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாக இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சென்று தேர்தல் அறிக்கையில் ஓட்டுனர்கள் உடைய பல பிரச்சனைகளை பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தனர்
ஃபேஷனின் புதிய பெயர் “The Flavour” உங்களின் கடை !
உங்கள் உடைகளை, உங்களுக்கு பிடித்தபடி, அனைத்து நவீன மாடல்களிலும், நீங்களே வடிவமைத்து பெறலாம். The Flavour டிஜிட்டல் கடை உங்களுக்கானது.
#flavour#theflavour
மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் நடிகர் ராஜேந்திர நாத், விஜயகாந்த் கட்சியான தேமுதிக வேட்பாளராக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார்!
#actorrajendran#DMDK
நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். வாழ்த்துக்கள் #MansoorAliKhan 👏