தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் காவிரிப் படுகைக்கு வருகிறேன்.
கழகத்தினர் நேரில் வர வேண்டாம்!
பேரிடர் காலத்தினா���் கட்டுண்டு இருக்கிறோம்; காலம் மாறும்; உங்கள் அன்பு முகம் காண வருவேன்!
#LetterToBrethren