அண்ணாமலை தம்பி என்னைந்போல ஒரு கடை கோடி சப்போர்ட்டர் இமைல்க்கு ரிப்ளை பண்ணிருக்கார்! இந்த ஒரு நேர்மை கடமை எந்த தலைவருக்கும் இருந்ததில்லை! அவர் மேல உள்ள மரியாதை பலமடங்கு அதிகரிக்கிறது! நன்றி @annamalai_k
சென்னை அடையாறில் அமைந்திருக்கும் பிரபல புற்றுநோய் மருத்துவமனை உண்டு மக்களுக்கான மருத்துவ காப்பீடு மற்றும் சத்துணவு திட்ட ங்கள் நடத்தப்பட்டது பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றவர்கள் குழந்தைகளுக்கு புரதச்சத்து உணவு கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியானது We the leaders forum மூத்த சேவகர் மற்றும் மக்களின் தங்கம் அன்பு சகோதரர் திரு அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதல்படி நடத்தப்பட்டது இயக்கத்தின் சார்பாக
We the leaders இயக்கத்தின் சார்பாக மூத்த செய்பவர் மற்றும் மக்களின் தங்கம் அன்பு சகோதரர் திரு அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தல் படி பாம்பு கடிஏற்பட்டால் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை பற்றிய முதல் சிகிச்சை மற்றும் மூளை அதிகமாக ஏற்படும் நோய்கள் போது முதல் சிகிச்சை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு காணொளி நாளை வெளியீடு அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
@anna
சகுனியின் பிள்ளைகள்
கிருஷ்ண உபதேசம் செய்கின்றனர்...
கூனியின் உறவுகள்
இராம காவியம் பாடுகின்றனர்..
துரோகியாய் போனவன் எல்லாம் நல்லவன் போல் பேசுகின்றான்...
த்தா இவர் பாரதப்பிரதமரா 5தடவையாயிட்டு இப்போ அரசியல்ல ஒய்வுல இருக்காரு...
நயினாரு பாத்ரூம்க்கு தண்ணீர் ஊத்துற பல்லிதான்டா நீ...
பெரிய அரசியலில் எல்லா புடுங்கிட்ட சாக்ரடீஸ் மாதிரி பேசுற...😂
போடா வால் டியூப்
திருட்டு திமுக:-
புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவளிக்காததால் பாஜக விஜயை வைத்து திமுக தலைவர்களை பழி வாங்குது.
துரோகி அண்ணாமலையிடம் சம்பளம் வாங்கும் அடிமைகள்:-
இத்தனை வருசம் மோடி செய்யாததை விஜய் அரசு செய்யுது
இந்த அளவுக்கு அறிவு இருக்கிறனால தான் நீங்களும் உங்க அண்ணனும் கவுன்சிலர் கூட ஆகாம வெட்டியா சுத்திட்டு இருக்கீங்க😂
இந்துத்துவா பேசுற தபாஜக கட்சி தமிழ்நாட்டுல HRC controlல் பராமரிப்பு இல்லாத எத்தனை கோயில்களை இதுவரை மேம்படுத்தியிருக்கு...
ஒன்னும் புடுங்கலே என்பதே பதில்..
100 கிராம் எண்ணெய்க்கூட அவனுங்க கட்சி நிதியிலயிருந்து வாங்கிக் கொடுத்ததில்ல..
இந்துக்களின் விரோதி பாஜகதான்
எல்லா திருடனையும் காப்பாத்துறதே மத்திய அரசுதான்..
12 வருஷத்துல எல்லா ஊழல்வாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து
பாதுகாத்து பதவிகளை கொடுத்து அழகு பார்த்தது மத்திய அரசுதான்
ஆடு வளர்த்ததால கேலியாக ஆடு என்ற சொல் அடைமொழின்னா..
டீ வித்தவர் டீக்கடைக்காரர்ன்னு அடைமொழியோடு சொல்லலாமா..
பைத்தியங்களா..
சொல்லப்போனா இதுக்கூட பொருளாதார வர்க்கப் பார்வைதான்....
ஆடு வளர்ப்பவர்களை கேலியாக பார்க்கும் உங்கள் மேட்டிமைக்குணமே இதற்கு காரணம்..
இந்த திஜககாரன்
நேத்து தனுஷ் காலை நக்குனாங்க...
இன்னைக்கு ஜோசியக்காரன் காலை நக்குறானுங்க..
நாளைக்கு வாட்டர்மிலர் காலை நக்குவானுங்க..
இதுல காமன் நக்குறதுதான்..
இப்ப தெரியுதா அந்த நூல் குருப் வன்மம் 🤣🤣
₹10 லட்சத்துக்கு பக்குமா பல்லு படாம பதமா பன்ற அந்த நாய் மூஞ்சய பாருங்க #அண்ணாமலை அண்ணன் CM ஆக மாட்டாருனு சொல்லும் போது..
The Indian Army gave Modi govt a severe-dressing down!! 🔥
The "Agniveer Recruitments" weakened the Indian Army to such an extent we can't even imagine.
> No one is ready to marry his daughter to Agniveers because of the elimination of pension scheme and short service span.
> The Indian govt is compromising India's security.
> Well trained Agniveers are being released when they are fully prepared to defend India.
> And the most significant concern is that, currently almost all of India's neighboring countries are hostile towards it. Yet we are being forced to discharge well-trained Agniveer soldiers who are highly skilled in combat operations within regions like Kashmir and the North East's valley areas. Then how are we to deal with these hostile nations?
செட்டிபாளையம் பகுதியில் உள்ள மயிலாடும்பாறை குட்டையை சீரமைத்து, இன்று அதில் நீர் முழுமையாக தேங்கி நிற்பதை பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நாம் செய்த சமூகப் பணியின் பலனாக ஒரு நீர்நிலை உயிர் பெற்று, தண்ணீர் நிரம்பி நிற்பதை காண்பதே பேரானந்தம்!
உடுப்பி மாவட்டம் கர்கலா வை சேர்ந்த ஒரு நபர் இன்று பேசினார். அரசியல் விபசாரி அண்ணாமலை ஆன்மீக / பக்தி சார்ந்த விஷயங்களில் எந்த காலத்திலும் பங்கேற்றதில்லை. அவர் கடவுள் நம்பிக்கையற்ற நபர் என்ற தனது புரிதலை பகிர்ந்து கொண்டார். தம்பி இந்த பகுதியில் தான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தான். அதனால் அவர்களுக்கு இவன் குறித்த நேரடி அனுபவங்கள் உண்டு.
ஆக, ரஜினியுடன் சேர்ந்து ரிஷிகேஷ் போன்ற இடங்களில் சுற்றிவிட்டு தனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளது போல பாஜகவினரை நம்ப வைத்துள்ளான்.
நான் முன்பேயே கூறியது தான் இவன் தனது லாபத்திற்காக மனைவி மற்றும் குடும்பத்தினரையே விற்கும் மனோபாவம் கொண்டவன். 6-7 வருடங்களாக ஆன்மீக நடிப்பு பிரமாதம் @annamalai_k