#வாக்குத்திருட்டு#ElectionFraudIndia
குட ஓலை முறைக்கு மாற வேண்டும்
வாக்குச்சீட்டு முறைக்கு நாம் மாற வேண்டும்
அதில் தான் வெளிப்படுத்தத் தன்மை உள்ளது... பெட்டியை சிசிடிவி கேமரா வைத்து நேரலை ஒளிபரப்ப வேண்டும்.
https://t.co/4tt3a9eJgq
"உனக்கும் எனக்கும் 5 லட்சம் Step Difference.. பக்கத்துல நின்னு பேசுறேன்னா சின்ன பையன்னு நினைச்சுட்டியா.. நீ 2000 ஜென்மம் பிறந்தாலும் என் படிப்பை படிக்க முடியாது.. இது என்ன ஆடு, மாடு ஆஸ்பத்திரின்னு நினைச்சியா.. சிங்கம், புலி, கரடி, 5 தலை நாகத்துக்கு இதுதான் ஆஸ்பத்திரி"
-தன் ஆட்டை சிகிச்சைக்கு கூட்டி வந்த இளைஞருக்கு மிரட்டல் விடுத்த அரசு கால்நடை மருத்துவரின் வீடியோ வைரல்.. இதனையடுத்து கால்நடை மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
#Viluppuram | #Doctor | #Viral | #PuthiyathalaimuraiTV
@News18TamilNadu It looks as though he has undergone training in how to fight (fighting techniques). How does he know all this—what did he learn from? And where did he acquire the ingenuity to use objects found in his surroundings to launch an attack?
@Moonlighhtt01 It looks as though he has undergone training in how to fight (fighting techniques). How does he know all this—what did he learn from? And where did he acquire the ingenuity to use objects found in his surroundings to launch an attack?😡😡😡
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
பெரியார் வழக்கம்போல,அப்டியா கல்யாணம் பண்ணிக்கப் போறியா?
அனிருத் ரவிச்சந்தர்'ங்கிற பேர கேட்டாலே ஒரு மாதிரி இருக்கே.
என்ன ஜாதி?
போயும் போயும் ஒரு பாப்பானையா கட்டிக்கிறன்னு கேட்டார்.
(பெரியார் மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தால்)
😂😂😂
நமது தமிழ்த்தேசியம் இத்தகைய மானுட வாழ்வியல் சீரழிவுகளை கடுமையாக எதிர்க்கிறது!
தமிழர்களின் தனித்துவமான வாழ்வியலைப் போற்றி, "தமிழர் வாழ்வியல் தினம்" என ஒரு நாள் அனுசரிக்கப்படும்!
Congress says, "Happy LGBTQ+ Pride" to all Christians who follow Jesus and to Muslims who believe in Allah.
I really wonder why many Christians and Muslims don't seem concerned about something that, in their view, could undermine their entire family system.
As a Tamil, I'm concerned that this degrading trend could have a negative impact on Tamil culture and traditions.
வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கலாம், விவாதிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளைக் காரணமாகக் கொண்டு பாண்டியர்களை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தும் இந்த ராஜகம்பளத்து பாலகிருஷ்ணன், என்றாவது ஒருநாள் அவரது சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? விமர்சித்திருக்கிறாரா?
சாதிய உணர்வோடு வரலாற்றில் பாகுபாடு காட்டும் இத்தகைய நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்!