Not just a title card…
A title the world has been waiting to witness.
மாண்புமிகு முதலமைச்சர்
திரு. C. Joseph Vijay
This title card will be remembered forever.
#jananayagan#FansFortRohini
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. ந. ஆனந்த், அவர்களை, மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் #ஜனநாயகன் திரைப்படத்தின் FDFS-க்கு, நாளை ரோகிணி சில்வர் ஸ்கிரீன்ஸ் தி��ையரங்கில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சிக்காக நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியதில் பெருமகிழ்ச்சி.
அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
———————-
It was a privilege to personally invite Honourable Minister for Rural Development & Water Resources and General Secretary, Tamilaga Vettri Kazhagam (TVK) Thiru N. Anand, , for the FDFS of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay’s #JanaNayagan, to be held tomorrow at Rohini Silver Screens.
Looking forward to welcoming him and celebrating this historic cinematic moment with our beloved leader and thousands of fans.
@BussyAnand
@actorvijay @TVKVijayHQ @RohiniSilverScr
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் ச���ரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அ��ர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை ���ிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைப��ற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Kamala is the first to open bookings in CHENNAI 🏆
En annan padathukku naan dha first thorappen ❤️🔥
Bookings are open from Day 2 onwards, Day 1 will be opened shortly !
#Jananayagan@actorvijay
#JanaNayagan Free Ticket Giveaway 🎫
To celebrate and enjoy watching our Thalapathy, our Thalaivar, our Chief Minister, on the big screen one last time, I’m giving away free tickets to 3–5 of my followers across Tamil Nadu.
To participate, drop:
- City name
- Your preferred theatre/screen
- Show timings
A few lucky winners will be selected at random and will receive free tickets.
Good luck! ❤️
Hi my loves,
Introducing to you now “My Husband”! 💘
Mr. Vijay Deverakonda!! ❤️
The man who taught me what true love feels like,
The man who showed me what being in peace feels like! 🤍
The man who told me everyday that dreaming big was absolutely ok and constantly telling me I was capable of achieving something much more than what I could possibly think I ever could! 🤍
The man who’s never stopped me from dancing like no one’s watching..
the man who showed me travelling with friends is the best thing ever, and trust me I could write a book on this man! 🤍
I’ve become the woman I have always dreamt of being, because you made her who she is today!
I’ve truly been blessed! 🤍
Vijju I am always short of words to describe the feelings I have for you!! I’ve always told you that!!
But you know suddenly all of my achievements, struggles, happiness, sadness, joy, life - everything just makes a lot more sense now - it is because I have you - witnessing it all.. being the biggest part of it all! ❤️
I am so so so so soooo excited to becoming your wife! to be your wife! To be called your wife!! 💃🏻💃🏻❤️ it’s full party time now!!💃🏻❤️
Let’s have the bestestest life ever together!
I love you! ❤️
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட�� இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய��� அவர்களின் வெற்றிச் சின்னமான விசில்.
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து மு��்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்.
Dear All Cinephile friends
I’m truly delighted to begin the New Year by presenting a film that is very close to my heart.
My latest release, #ThalaivarThambiThalaimaiyil in which I play the lead role, hit theatres yesterday and has already been receiving wonderful responses from audiences across the board. ❤️
The film is directed by @NithishSahadev a talented filmmaker who hails from your own hometown.
I sincerely invite everyone to watch the film in theatres and share your valuable feedback with us.
As always, I remain deeply grateful for your continued love and support. ❤️
— Jiiva 🙏
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.