@rparthiepan sir You Are Really Good.... Because தமிழில் சொல்லணும்னா #oththaseruppusize7 பாத்து 20 நாளாகியும் அந்த 2 மணி நேரத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிறேன்... மீள வேண்டும் என்ற சுய நலத்திற்காக உங்கள் அடுத்த படைப்பிற்கான எதிர்பார்ப்புகளை சுமந்து காத்து கொண்டிருக்கிறேன்.
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
ஏன்டா அணில் குஞ்சுகளா..
நிதானமா இவ்வளவு கொடிய பிச்சு போட்டுட்டு இருக்காங்க... ஒரு அணில் கூட காணோம்!
Instaவுல மட்டும் தான் உங்க வீரம் போல.. 😂😂😂
#பயந்தாங்கொள்ளிவிஜய்
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
என்னுடைய மனைவியுடன் தான் நான் வாழ்ந்து வருகிறேன்..! எனக்கு ஒரு பெண் குழந்தையும், தங்கையும் இருக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக தான் நான் பார்க்கிறேன்.. என்னுடைய தாய், தந்தை என்னை தவறாக வளர்க்கவில்லை.. விடுதலைக்கு பின் உதயநிதி பரபரப்பு பேட்டி
#Trichy | #Airport | #UdhayanidhiStalin | #DMK | #Politics | #PolimerNews
அட போங்க சார் …
இரண்டு முறைக்கு தேசிய கீதம் பாடினால் பரவாயில்லை…
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடினால் பரவாயில்லை …
மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ தேவையில்லை …
அதே மாதிரி சமஸ்கிருதம் படித்தாலும் பரவாயில்லை …
முட்டு கொடுக்க முடிவு பண்ணிட்டால் எதுவும் பரவாயில்லை …
இந்த யோசனை எல்லாம் கட்டிபுடிச்சு வாழ்த்து சொன்னப்ப வந்திருக்கணும்
#BREAKING | ”போலீஸ்தான் அடிச்சாங்க..”
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 26 வயது இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் கடைசியாக பேசிய வீடியோ
#SunNews | #Thoothukudi | #TNPolice | #CustodyDeath
மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய வரலாற்றுப் பெருமித நாள்!
தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வெல்க!