ஒரே கேள்விக்கு 2 முறை பதிலளித்த திமுக. இதுக்கு மேலையும் புரியலைன்னா ஒன்னும் பண்ண முடியாது.😂😂
விவசாயிகள் மீது அக்கறை என்பது - முதலில் அவர்களை ஆசை காட்டி ஏமாற்றாமல் இருப்பது. @AadhavArjuna
RBI விதிகளை மறைத்து பொய் வாக்குறுதி கொடுத்தது தவெக. விவசாயிகளிடம் உண்மையாக இருந்தது திமுக.
Details in the tweet quoted👇
#TVKFails
ஏணி சின்னத்தில் ஒரு குத்து,
தென்னமரத்து சின்னத்தில் ஒரு குத்து.
Delimitation-ஐ எதிர்த்து நேற்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டிருக்க வேண்டியது தான ப்ரோ ! @imrajmohan#TVKFails#FairDelimitation
DPR Approve ஆச்சுன்னா வாங்க. அதுக்கு முன்னாடி இந்த வழக்கு தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேகதாது அணை கட்டிக்கலாம் என்று சொல்லவில்லை.
பேப்பர் படிச்சா இதெல்லாம் தெரியும். @AadhavArjuna
#NEET க்கு எதிரான போராட்டம் தானே? எதுக்கு @TVKVijayHQ வ தாக்கி பேசனும்? என்ன அஜண்டானு Privilege arrogance லயும், ரசிகவெறிலயும் போராடற மாணவர்களை களங்கப்படுத்தின தவெக ரசிகர்கள் மற்றும் நட்ட நடுநிலையாளர்கள் கவனத்திற்கும்..
And @imrajmohan in this 👎
தவெகவினர் கடந்த இரண்டு மாதங்களில் பள்ளிகளில் செய்யும் அநாகரிக செயல் இந்தியாவில் யாரும் செய்ததில்லை.
SCHOOL சின்ன பசங்ககிட்ட தான் இவனுங்க ஹீரோவா காமிச்சிக்க முடியும். அவங்க தான் கேள்வி கேட்க முடியாது.
அருவறுப்பா பண்ணாதீங்க டா
TVK liars are shamelessly spreading the false claim that “no CM ever visited Adi Dravida Student Hostel for inspection.”
Here is the reality — one of many videos (year 2025)
The CM reached the hostel early in the morning, personally inspected the facilities, checked the food by eating it himself, and had a warm, affectionate conversation with the girls.
What about your CM, bro?
Did he eat any food are..did just reel for you guys?
#DMK #DravidianModel #MKStalin #Vijay #AdiDravidaWelfare #TVKLiars