பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் திமுக என்றுமே களத்தில் நின்றதுண்டு, இனியும் நிற்கும்!
#MKStalinForTN
சுமார் 14,000 கோடி மதிப்பீட்டில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், தற்போது சென்னையின் போக்குவரத்திற்கு பேருதவி புரிந்து வருகிறது
#MKStalinForTN
மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து தரமான கல்வியை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வழிவகை செய்தது கலைஞர் ஆட்சியே!
#MKStalinForTN