ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் ரிசல்ட் நாள் தெரியும்
அப்படி இருக்கும் போது Voice of common அதாவது தவெக PR office க்கு மே - 4 தான் ரிசல்ட்னு எப்படி தெரிஞ்சது அதுவும் 1 வருசத்துக்கு முன்பே 🤔
ஜ��லை 10 ஆம் தேதி 2025 ல் ஆரம்பிக்கும் இந்த Timer சரியா மே 3 ஆம் தேதி 2026 மிட் நைட் முடிகிறது எப்படி?
ஜோசியக்காரன் கணி��்சு சொல்லி இருப்பானா?
தான் படித்து வாங்கிய சான்றிதழை TVK ராஜ் மோகனிடம் வாங்க மறுத்து,
தனது பேராசிரியடம் வாங்கிய மாணவன்...
தகுதியற்றவனிடம் பெரும் எந்த பொருளும் பட்டமும் தகுதி அற்றவை ஆகிவிடும் என்பது இந்த மாணவர் உணர்ந்திருக்கிறார்
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
நாட்டுமக்களுக்கான செய்தி:
போக்குவரத்து நெரிசல், பயணிகள் அவதி என்பதற்கு பதிலாக "அணிவகுத்து சென்ற வாகனங்கள்" "அழகிய ஊர்வலம்" போன்ற பதங்கள் இனி பயன்படுத்தப்படும்.
#மாற்றம்
The response has been fantastic!
Our first Coimbatore GenZ DMK Meetup WhatsApp group is now full.
We've created a second group for those who couldn't join earlier.
Join here:
https://t.co/1NjJPXQOmP
Those who joined the first group, kindly refrain from joining again
Further updates about the meetup will be shared soon. 🖤❤️
துக்க வீட்டிற்கு திரிஷா உடன் ஒரே காரில் வந்ததை தவிர்த்து இருக்கலாம்...
முதல்வராக விஜய் செய்த விஷயம் பேசப்படாமல் இன்று திரிஷா உடன் ��ந்தது தான் பேசப்படுகிறது..
விஜய் இதை திட்ட மிட்டே செய்துள்ளாரோ என்றே தோன்றுகிறது..