அறப்போர் புகாரில் ஆயிரக்கணக்கான கோடி சட்டவிரோத மணல் கொள்ளை மீது லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்தது. துறைமுருகன் அமைச்சராக இருந்தபொழுது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 23 லட்சம் யூனிட் ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டனர் SR குரூப். அமலாக்கத்துறை இது பற்றிய ஆதாரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு எழுதியது. அறப்போர் இயக்கமும் இதில் உள்ள கூடுதல் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தோம். அவற்றின் மீது தற்பொழுது FIR பதியப்பட்டு உள்ளது. அந்த கொள்ளை எப்படி நடந்தது? அதன் ஒரு Sample இந்த வீடியோவில் !
" இதுதான் என்னுடைய குடும்பம்.. நான் இவங்க கூட தான் இருக்கிறேன்.. என் பெயரை கெடுக்குறதுக்கே இப்படி பண்றாங்க.. அவங்களை சட்டபூர்வமா டீல் பண்ணிட்டு இருக்கோம்.. பாத்துக்குறோம்.." - குடும்ப பிரச்சனையா.. ? பணப் பிரச்சனையா.. ? கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பரபரப்பு பேட்டி..
#Chennai | #KannagiNagarKarthika | #KabaddiPlayer | #PolimerNews