Wishing one and all a VERY Happy New Year!
2021 is done! We survived it and all it had to throw at us! Now we move into 2022 and are ready to face it with all our learning from years passed. Make this year count!
Happy New year once again!
God bless you all! 😊
#2022
#Davidfoundation உதவியுடன் கொரோன காலத்தில் முன்கள பணியாளர்கள் குழந்தைகள் ஆசிரமம் மற்றும் சென்னையை தூய்மைக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் #Davidfoundation உடன் இணைந்து உணவு மற்றும் தங்களால் முடிந்த உதவிகள் புரிந்தோம் இச்செயலுக்கு காரணமான Anitha அவர்களுக்கும்
நன்றிகள்.
நமது @Gautham_Karthik அவர்கள் தனது கொரோனா தடுப்பூசியை @HospitalsApollo பெருங்குடி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். ஒரு பெரும் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விரைவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள்.
#StaySafe
Got myself vaccinated today.
It's our responsibility to get vaccinated to keep us and others safe.
Thanks to the medical staff at @HospitalsApollo Perungudi, for clearing my doubts and putting my fears to rest. Dr.Karthika , Faisal, Ravi and Parimala.
Thank you all once again
🙏🏻