பிரபல பாடகர் ஜெயச்சந்திரன்
(80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் காலமானார்.
தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார்.
@EPSTamilNadu டங்ஸ்டன் விவகாரத்தில் திராவிட மாடல் ஆட்சியை குழி தோண்டி புதைக்கும் நேரம் வந்துவிட்டது
2026ல் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் திரு எடப்பாடியார் அவர்களின் ஆட்சி அமையும்🌱✌🏼🙏🏼
@polimernews வரலாற்று சிறப்பு மிக்க பொது குழுவில்
விரலாறு காணா அளவு
சிறப்பு விருந்தாய் படைத்த சிறப்பு அமைச்சர் அவர்கள் என்றும் எங்களுக்கு சிறப்பு தான் 🌱
@satyenaiadmk@CTR_Nirmalkumar@AIADMKITWINGOFL அடக்கு முறையை கையாள்வதை விட்டுவிட்டால் தப்பித்து கொள்வீர்கள் 2026ல் அண்ணன் திரு எடப்பாடியார் அவர்கள் பொறுப்பு ஏற்ற உடன்
நீங்கள் அனைவரும் இருக்கப் போவது சிறைச்சாலையில் தான்
அது உறுதி🔥
@Babumurugavel@Udhaystalin வாரிசு அரசியலை வீட்டுக்கு அனுப்பாவிட்டால் எந்த உத்தரவாதமும் இல்லை நீ ஆட்சியில் இருந்தா என்ன இல்லை என்றால் என்ன திமுக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும்