கோவில்களில் மொபைல் போன் கட்டுப்பாடு
தற்பொழுது தமிழகத்தில் முக்கியமான கோவில்களில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது ஐந்து ரூபாய் அளித்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் பின்பு தரிசனம் முடிந்து திரும்ப வரும் போது பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இது சாதாரண நாட்களுக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கும் ஆனால் திருவிழா காலங்களில் கண்டிப்பாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்படி ஆகிவிடும் கோவில் பணியாளர்களுக்கும் இது சிரமம் ஆகிவிடும் இதனை தவிர்க்க துணிக்கடையில் உள்ளது போல மொபைலை ஒரு பிளாஸ்டிக் பையில் strong tag போட்டு திறக்க இயலா வண்ணம் செய்து பக்தர்கள் கையிலேயே அவர்களுடைய அளித்துவிட வேண்டும் பக்தர்கள் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது tag எடுக்க ஒரு கத்தரிக்கோலை வெளியே தொங்க விட வேண்டும் இந்த முறை பக்தர்களுக்கும் எளிது கோவில் பணியாளர்களுக்கும் எளிது செலவும் குறைவு
மாண்புமிகு அமைச்சர் தயவு செய்து பரிசீலிக்க வேண்டும்...
பாட்டிலின் விலையை MTP உடன் சேர்த்து அச்சிட வேண்டும்(150+10=160) குடித்தவுடன் காலி பாட்டிலை பக்கத்தில் உள்ள பழைய இரும்பு கடைக்காரரிடம் அளித்து பத்து ரூபாய் மது பிரியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் அந்த மொத்த காலி பாட்டில்களை பழைய இரும்பு கடைக்காரரிடம் இருந்து மது உற்பத்தியாளர்கள் 11 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் இதனால் அச்சிடப்பட்ட விலையில் மாற்றம் இருக்காது ஊழியர்களுக்கும் பணிப்பளு இருக்காது உள்ளூர் வியாபாரிகளும் பயன் பெறுவர்
அமைச்சர் தயவு செய்து பரிசளிக்க வேண்டும்
பாட்டிலின் விலையை எம்ஆர்பி உடன் சேர்த்து அச்சிட வேண்டும் குடித்தவுடன் காலி பாட்டிலை பக்கத்தில் உள்ள பழைய இரும்பு கடைக்காரரிடம் அளித்து பத்து ரூபாய் மது பிரியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் அந்த மொத்த காலி பாட்டில்களை பழைய இரும்பு கடைக்காரரிடம் இருந்து மது உற்பத்தியாளர்கள் 11 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் இதனால் அச்சிடப்பட்ட விலையில் மாற்றம் இருக்காது ஊழியர்களுக்கும் பணிப்பளு இருக்காது உள்ளூர் வியாபாரிகளும் பயன் பெறுவர்
வசதியானவர்கள் வங்கி லாக்கரில் தங்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்து விடுகின்றனர் ஆனால் அனைவருக்கும் வங்கி லாக்கரில் வைக்கும் அளவு வசதி இல்லை தமிழக காவல் நிலையங்களில் வங்கியில் உள்ளதைப் போல லாக்கர் ஏற்பாடு செய்து அந்தந்த தெரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மக்கள் வெளியூருக்கு செல்லும் பொழுது போலீஸ் லாக்கரில் வைத்துவிட்டு திரும்ப வந்த எடுத்துக் கொள்ளும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும் காவல் நிலையத்தில் லாக்கர் இருப்பதால் திருட்டு பயமில்லை மேலும் மக்களுக்கும் செலவில்லை நகைகளும் பாதுகாப்பாக இருக்கும்
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@AadhavArjuna@TVKVijayHQ@TVK_ITWINGG
#தமிழ்நாடு #தவெக
#தமிழகவெற்றிக்கழகம்
பாட்டிலின் விலையை எம்ஆர்பி உடன் சேர்த்து அச்சிட வேண்டும் குடித்தவுடன் காலி பாட்டிலை பக்கத்தில் உள்ள பழைய இரும்பு கடைக்காரரிடம் அளித்து பத்து ரூபாய் மது பிரியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் அந்த மொத்த காலி பாட்டில்களை பழைய இரும்பு கடைக்காரரிடம் இருந்து மது உற்பத்தியாளர்கள் 11 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் இதனால் அச்சிடப்பட்ட விலையில் மாற்றம் இருக்காது ஊழியர்களுக்கும் பணிப்பளு இருக்காது உள்ளூர் வியாபாரிகளும் பயன் பெறுவர்
திருக்கோவில்களில் மொபைல் போன் கட்டுப்பாடு
தற்பொழுது தமிழகத்தில் முக்கியமான கோவில்களில் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது ஐந்து ரூபாய் அளித்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் பின்பு தரிசனம் முடிந்து திரும்ப வரும் போது பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இது சாதாரண நாட்களுக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கும் ஆனால் திருவிழா காலங்களில் கண்டிப்பாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்படி ஆகிவிடும் பணியாளர்களுக்கும் சிரமம் ஆகிவிடும் இது தவிர்க்க துணிக்கடையில் உள்ளது போல மொபைலை ஒரு பையில் tag போட்டு திறக்க இயலா வண்ணம் செய்து பக்தர்கள் கையிலேயே அவர்களுடைய அளித்துவிட வேண்டும் பக்தர்கள் தரிசனம் முடிந்து வெளியே வரும்போது tag எடுக்க ஒரு கத்தரிக்கோலை வெளியே தொங்க விட வேண்டும் இந்த முறை பக்தர்களுக்கும் எளிது கோவில் பணியாளர்களுக்கும் எளிது
அரசு இதை பரிசீலிக்குமா?
@VanathiBJP

@RameshOffcl
பாட்டிலின் விலையை எம்ஆர்பி உடன் சேர்த்து அச்சிட வேண்டும் குடித்தவுடன் காலி பாட்டிலை பக்கத்தில் உள்ள பழைய இரும்பு கடைக்காரரிடம் அளித்து பத்து ரூபாய் மது பிரியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் அந்த மொத்த காலி பாட்டில்களை பழைய இரும்பு கடைக்காரரிடம் இருந்து மது உற்பத்தியாளர்கள் 11 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் இதனால் அச்சிடப்பட்ட விலையில் மாற்றம் இருக்காது ஊழியர்களுக்கும் பணிப்பளு இருக்காது உள்ளூர் வியாபாரிகளும் பயன் பெறுவர்
#tasmac

#TasmacIssue
@SavukkuOfficial

#ஆண்கள் குடிக்கு அடிமையாகி தங்கள் குடும்பத்தினர் நிர்க்கதியாகாமல் தடுக்க அனைவருக்கும் டோக்கன் முறை அறிமுகப்படுத்த வேண்டும் அதாவது ஆண்களின் மாத வருமானத்தில் பத்து சதவீதத்திற்கு மிகாமல் ரேஷன் கடைகளில் டோக்கன் அளிக்கப்படும் அதனை அளித்து டாஸ்மாக்கில் மதுவினை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கலாம்...
#டோக்கனை முறைகேடாக விற்றால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல் குண்டர் சட்டம் பாய்ச்சப்படும் என அறிவிக்க வேண்டும்.
இதுவே என் பணிவான வேண்டுகோள்
#Tasmac
ஏர் உழவனும் ஆண்ட்ராய்டும்
தற்போதைய சூழலில் விவசாயிகளை விட இடைத்தரகர்கள் தான் அதிகம் லாபம் சம்பாதிக்கின்றனர் இதை தவிர்க்க ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கி swiggy zomato pola அதில் அனைத்து விவசாயிகளின் விளை பொருட்களை பட்டியலிட்டு location பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படி அப்ளிகேஷனை உருவாக்கினால் விவசாயிகளும் லாபத்திற்கு விற்பனை செய்ய இயலும் தமிழ் மக்களும் இடைத்தரகர்கள் இல்லாமல் குறைந்த விலையில் ஆரோக்கியமான காய்கறிகளை வாங்கலாம்...
#தமிழ்நாடு
#விவசாயி
வரலாற்றில் பொன்னாள் இன்று!
தமிழகத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணை, இன்று மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது!
இது வெறும் அணை திறப்பு அல்ல…
தமிழக விவசாயத்தின் எதிர்காலத்தை நோக்கி திறக்கப்படும் நம்பிக்கையின் கதவு!
காவிரி நீரை எதிர்நோக்கி, தங்களின் வயல்கள் செழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது.
மேட்டூரிலிருந்து பாயும் காவிரி நீர், வயல்களை வளப்படுத்தி, விவசாயிகளின் உழைப்புக்கு புதிய வலிமையையும், அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் விதைக்கட்டும்!
காவிரி பாயட்டும்…
வயல்கள் செழிக்கட்டும் ...
நெற்களஞ்சியம் உயரட்டும்…
விவசாயிகள் வாழ்வு வளம் பெறட்டும்…
தமிழகம் செழித்து வளரட்டும்!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது இனிமேலும் பத்து ரூபாய் வாங்காமல் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கேசியர் முன்னால் கேமரா பொருத்தப்பட வேண்டும் அந்த கேமரா அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரடியாக பார்க்கும் படி செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் பத்து ரூபாய் வாங்குவது முற்றிலும் நிற்கும் இல்லாவிட்டால் எவ்வளவு கொடுத்தாலும் பத்து ரூபாய் வாங்குவது குறையாது
பரந்தூரில் தற்பொழுது வரை 50% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் தொழில் பூங்காக்கள் தொடங்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் விமான நிலையத்திற்கும் தொழில் பூங்காவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை எனவே அரசு கையகப்படுத்திய சுமார் 2000 ஏக்கரில் மிகப்பெரிய வனக்கல்லூரி ஒன்று ஆரம்பித்து மரக்கன்றுகளை 10 அடி மரங்களாக வளர்த்து தமிழ்நாடு முழுவதும் நடுவதற்கு ஆவண செய்ய வேண்டும் (மரக்கன்றுகளாக நட்டால் 50 கன்று நட்டால் ஐந்து தான் பிழைக்கிறது எனவே 10 அடி மரமாக நட்டால் அனைத்தும் பிழைத்து விடும்)
@Sowmiyanbumani
மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு குழந்தைகளுக்கும் Haircut & Shaving செய்வது குழந்தைகளை கவனித்துக் கொள்பவர்களுக்கு கடினம் எனவே அனைவருக்கும் அவர்கள் இருப்பிடத்திலேயே சென்று cutting
and shaving இலவசமாக செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளூர் சலூன் காரர்களும் பயன் பெறுவர் இதற்குரிய கட்டணத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது இனிமேலும் பத்து ரூபாய் வாங்காமல் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கேசியர் முன்னால் கேமரா பொருத்தப்பட வேண்டும் அந்த கேமரா அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரடியாக பார்க்கும் படி செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் பத்து ரூபாய் வாங்குவது முற்றிலும் நிற்கும் இல்லாவிட்டால் எவ்வளவு கொடுத்தாலும் பத்து ரூபாய் வாங்குவது குறையாது
#TasmacIssue @VigneshTvkCbe@Sowmiyanbumani@AadhavArjuna #பத்துரூபாய்