இடம் - பனையூர்
நேரம் - திருச்சி மீட்டிங்கு கிளம்புவதற்கு சற்று முன்.
“என்னை ஒழுங்கா ஆட்சி செய்ய விடமாட்டேன்றாங்க, வதந்திகளை பரப்புறாங்க, திமுக ஒரு தீயசக்தி, என்ன ஸ்டாலின் சார், பயமா?!இனிமே நம்ம ஆட்சி தான்” @TVKVijayHQ@DrSuriya_
தேர்தலுக்கு முன்பு 4900 பேருக்குதான் அனுமதி ...திமுக சதி ! 🤣🤣🤣
Tvk ஆட்சி ..5000 பேருக்குதான் அனுமதி ....இது யார் சதிடா ...🤣🤣🤣
உங்கள ஏன் தற்குறினு காரி துப்புறாங்கனு இப்போ தெரியுதா ! ..டேய் அவன் உங்கள யூஸ் பன்னிட்டு இருக்கான்டா 🤡