திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
இந்த படத்தை பார்க்கும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருது.
ஒரு படத்தோட இசை வெளியீட்டின்போது, நடிகர் விஜய் தனது செல்போனில் ரசிகர்களை செல்பி வீடியோ எடுக்கிறார். பின்னர், தொகுப்பாளரை பார்த்து.
"எனக்கு இந்த வீடியோ எடுக்கிறது, அதை சோசியல் மீடியாவில் அப்லோட் பன்றது, ஹேஸ்டாக் பன்ற டெக்னாலஜி எல்லாம் தெரியாதுப்பா. நான் வேனும்னா என் அட்மினை கூப்பிடட்டுமா..."? என தன்னோட அட்மினை மேடைக்கு வரவழைத்து அவரிடம் அந்த போனை கொடுத்து அப்லோட் பண்ண சொல்வார்.
இந்த நிகழ்வின் மூலம் தன்னோட டெக்னாலஜி அறிவை அவரே வெளிப்படையாக காட்டியிருப்பார்.
இது இன்று சட்டசபையிலும் நிரூபனம் ஆகியுள்ளது. ஐபேட் மூலம் பக்கங்களை slide பண்ணி படிக்கும் ஒரு சாதாரண டெக் கூட தெரியாதது ஒரு குறை இல்லை தான். ஆனால், அருகிலேயே ஐபேட் வைத்துக்கொண்டு பேப்பரில் படிப்பது என்பது கோட் சூட் போட்டுக்கொண்டு மாட்டு வண்டி ஓட்டுவதற்கு ஈடானது 🤧
திமுக சார்பாக நியமிக்கப்பட்ட சட்டமன்றக் கட்சி நிர்வாகிகள்!
தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவர்:
திரு. உதயநிதி ஸ்டாலின்
துணைத் தலைவர்:
திரு. கே.என். நேரு
கொறடா:
திரு. எ.வ.வேலு
துணை கொறடா:
திரு. கோவி. செழியன்
செயலாளர்:
திரு. தங்கம் தென்னரசு
பொருளாளர்:
திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
ஆட்சி அமைக்க போறியாமே? MLA போதுமா இல்ல இன்னும் அனுப்பனுமா?
ஆட்சி மட்டும் பாஜக சார்பா இருந்து, மாநில உரிமைகள் பிசுரு தட்டுச்சு...
#DMK#திமுக@arivalayam@DMKITwing
விஜய்க்கு விழுந்த வாக்குகள் புரட்சிக்கான வாக்குகள் இல்லை மூளைசலவை செய்த வாக்குகள்
உங்கள் பதிவுக்கு அசிங்கமா வந்து பின்னூட்டம் விடுவதும் இந்த படித்த தற்குரிகலள்தான் 🤧🤧🤧🤧
TVK வார் ரூம்
சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுகிறேன் என்று வீடியோ வெளியிட்ட சகோதரியை அழைத்து நீ அடித்து விளையாடு உன் பக்கம் நான் இருக்கிறேன் என்று சொன்ன திமுக தலைவர்
U r great thalaiva🖤❤️🔥