மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பின் ஒன்றாக மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய்..! அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தபடி வந்த பிரதமர் மோடி.. அருகில் அமர்ந்தபடி முதல்வர் விஜய் கொடுத்த ரியாக் ஷன்..
#Chennai | #PMNarendraModi | #ChennaiMetro | #CMVijay | #TNGovt | #Porur | #Vadapalani | #Poonamallee | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்களை, அவரது இல்லத்தில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
ஆயுதங்கள் ஏந்திவந்த
கொடியவன் கோலியாத்தின் தோற்றம்
மக்களுக்கு அச்சம் தந்தது.
வெறும் கவண் கல்லை வைத்து
கோலியாத்தை வீழ்த்துவதற்கு
இளம் மேய்ப்பன் டேவிட் வசம் இருந்தது
நல்லெண்ணமும் நம்பிக்கையும் மட்டுமே.
அரசியலில் பலத்தை நம்புபவர்கள் பலர்;
மக்கள் நம்பிக்கையை வெல்பவர்களே
வரலாறு படைக்கிறார்கள்!
தாராபுரம் , மதுராந்தகம். 🔥