@itisprashanth https://t.co/sCTs5rtvKq
Annae oru tweet podunga intha link la iruka person kaga... Black fungus treatment kaga fund raise panranga... Help panunga nanba
To all Tamils out there.
Add
#BelongsToTamilianStock in your bio and post a screenshot on this hashtag.
This is a call for Tamil Unity on this platform. 💛❤️
7.5% ஒதுக்கீட்டில் தீர்வை வழங்கிய முதல்வருக்கு நன்றி! அதுபோல் என் மகனின் விடுதலைக்கு ஆளுநர் கையொப்பம் இடும்வரை காலவரையற்ற பரோலில் விட மாண்புமிகு முதல்வரை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது கணவர் இடுப்பு முறிந்து படுக்கையில் உள்ள நிலையில் மகனின் இருப்பு அவசியமாகிறது.
@Cmotamilnadu