Across every festival, from north to south, LIC of India wishes you joy, prosperity, and a future that’s securely yours. Let your dreams take flight this season with assured security beyond the horizon!
#LIC#makarasankranti2025
Amidst the protests over the RG Kar rape and murder in Kolkata, a Durga Puja committee has decided to protest against atrocities on women through its theme. India Today's @Suryavachan visits the Puja pandal to get you more details.
#ReporterDiary#Kolkata#DurgaPuja
நாளைய தினம் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களை சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் வெளியான
பிறகு சங்கத்தின் 4 நிர்வாகிகள்/தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு ள்ளார்கள். தொழிலாளர்கள் பந்தலுக்கு வராமல் தடுக்கும் வேலையை காவல்துறையினர் செய்து வருகின்றனர். யாருக்கு சேவகம்?
Agnipath is not merely about the Modi govt’s inability to create jobs. It is about India as a country because this four-year contractual scheme impacts India’s national security, that too when it faces a major military challenge from China at its borders.
My piece in @ttindia
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான இயக்கத்தை AIDWA துவங்கியிருக்கிறது.. தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் துண்டறிக்கை விநியோகம், தெருமுனை கூட்டங்கள்..இன்று கடலூர் தானம் நகரில் மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலெண்டினா மற்றும் நிர்வாகிகளுடன்...
POCSO பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீலகிரி மாவட்டத்தில் கை விலங்கா? காவல்துறை மறுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாய் சொல்கிறார்கள். 4 வழக்கறிஞர்கள் ஐஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். AIDWA மகளிர் ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்?
BJPயை வளர விட மாட்டேன் என்று சொல்பவன் வீரன், அதை விடுத்து சீமானுக்கு வாக்களிக்காதே என பேசுவதா, கேவலம்.. பேசாமல் புடவையை சுற்றிக் கொண்டு திரியலாம் என சீமான் 'வீர' உரை...! இப்படி பேசுவது தான் கேவலம், அறியாமை, ஆணாதிக்கத்தின் உச்சம்...! NTK பெண் நிர்வாகிகளே மௌனம் கலையுங்கள்..
தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மேயர் பிரியாவிடம் திமுகவை சார்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ப.ரங்கநாதன் நடந்து கொண்ட விதம் முற்றிலும் அராஜகம். பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ளத் தெரியாதா? கடும் கண்டனம்.
எல்.ஐ.சி பங்கு விற்பனை - செபியில் நேற்று அறிக்கை தாக்கல்
தனியார் மயம் நோக்கிய முதல் அடி.
ஒன்றைக்கூட உருவாக்காதவர்கள் ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.
ஒன்றுபட்டு வென்றெடுப்பதை விவசாயிகள் கற்றுகொடுத்ததை தேசம் முன்னெடுக்கட்டும்.
@LICIndiaForever#LIC