Dear Haters😂
கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் 😂
அவுங்க நடிகர் பத்தி எதாச்சும் வந்தா கூட கம்முன்னு இருக்காங்க...
ஆனால் தளபதினு பேர் வந்துட்டா போதும் சில்லறை சிதற விடுறாங்க 😂
தளபதி னா பயம் 🤣🤣🤣🤣💃
த்தா வெறித்தனம் ஓவர் லோட் 😁
#MrPerfectThalapathyVIJAY#MasterAudioLaunch
Finally, நடிகர் விஜயிடம் நடத்திய விசாரணை முடிந்தது. ஆனால், ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை. உரிய ஆவணங்கள் இருந்தன: விஜயை விசாரித்த ஐ.டி அதிகாரி தகவல் @actorvijay#ITRaid#Vijay@News18TamilNadu
நடிகர் விஜயிடம் நடத்திய விசாரணை முடிந்தது. ஆனால், ரொக்கமோ, வரி ஏய்ப்போ கண்டுபிடிக்க முடியவில்லை. உரிய ஆவணங்கள் இருந்தன. நடிகர் விஜய் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்: விசாரணை நடத்திய அதிகாரி தகவல்
via: @mahajournalist#MrPerfectThalapathyVIJAY#WeStandWithVIJAY