கரப்பான் பூச்சி கட்சியினரை ஓடஓட
விரட்டியடித்த கிராம மக்கள்.
#cjp#rajasthan#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
பிப்ரவரி 16, 2024.
சரியாக 2 வருடம் முன்பு அண்ணாமலை சொன்ன வார்த்தைகள் இன்று அச்சு பிசுறாமல் 200% அப்படியே நடந்துள்ளது.
பாஜகவின் வெற்றியை தடுத்து, ரிஸ்க் எடுக்கவும் உழைக்கவும் பயந்து இன்று தமிழக பாஜகவை ஒழித்தது யார்?
@annamalai_k 🙇🏻🔥🔥
"Kanimozhi Akka's son is a Singaporean citizen and receives a world-class education. Yet, Kanimozhi asserts that children in Tamil Nadu should learn only two languages," says Annamalai🗿
ஒட்டுமொத்த பெண்களும் தற்போது வெறுக்கும் ஒரே நபர் ந���ங்கள் தான் திரு. @mkstalin!
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை சட்டப்பூர்வமாக்கும் மத்திய அரசின் “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா” வை திட்டமிட்டே தடுத்து நிறுத்தி மாபெரும் வரலாற்று பிழையை செய்து விட்டீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்களை மறைக்க, பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கத் துணிந்த உங்களைப் போன்ற பிற்போக்குவாதியை முதல்வராக பெற்றதற்கு தமிழகமே இன்று வெட்கித் தலைகுனிகி��து.
பெண்கள் பொருளாதார ரீதியாகவோ அல்லது அதிகாரமிக்க பொறுப்புகளிலோ முன்னேறினால் “ஆணாதிக்க” அறிவாலயத்திற்கு கை கால்கள் நடுங்கி வியர்த்து விடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக திமுக வாய் கிழிய பேசி வந்த பெண்ணியமும், பெண்கள் முன்னேற்றமும் வெறும் காற்றுப் போன பலூன்களாக இன்று தூள் தூளாக சிதறி கிடக்கின்றன.
அதுசரி சொந்த குடும்பத்திற்குள் இருக்கும் பெண் வாரிசுகளையே அரசியலில் முன்���ேற விடாமல் தொலை தூரத்திற்கு துரத்தும் உங்கள் கோபலபுர குடும்பம், எங்கள் குடும்பப் பெண்களை மட்டும் முன்னேற விடுமா என்ன?
ஆண்கள் மட்டுமே ஆள வேண்டும், ஆண்கள் மட்டுமே அதிகாரத்தில் அமர வேண்டும், ஆண்களுக்கு மட்டுமே சுயமரியாதை உண்டு, ஆண்களுக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று நினைக்கும் நீங்களும் உங்கள் கட்சியினரும் தமிழகத்தின் சாபக்கேடு! தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதப் பெண்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்த உங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது ஸ்டாலின்!
#DMKBetraysWomen
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்த��களுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது.
மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன���று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடி��ாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, ப��துமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தாமரை சின்னத்தில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவரும், மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கைக் காக்கவும், நமது வீட்டுப் பெண்களுக்கு மீண்டும் பாதுகாப்பு கிடைக்கவும், தமிழகம் முழுவதும் பெருகியுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைக் கலாச்சாரத்தை வேரோடு அழிக்கவும், தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக��க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகரித்து விட்ட பாலியல் வன்க���டுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத திமுக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கவும், நாளைய தினம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை இருக்கிறது. போதைப் பொருள்கள், நமது இளைஞர்களை விழுங்கிக் கொண்டிருக���கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது.
இந்த நிலையை மாற்ற தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகளின் பாதுகாப்பிற்காகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாதுகாப்பான தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெரும���வில் பங்கேற்க வேண்டுகிறோம்.
தமிழகத்தில் ���ன்றாட நிகழ்வுகளாகிப்போன பாலியல் வன்கொடுமைகளுக்காக வெட்கித் தலைகுனிய வேண்டிய முதல்வர் @mkstalin பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என மார்தட்டிக்கொள்கிறார்..!
பெட்ரோல் ஸ்டாக் இல்லை என பொய் செய்தி பரப்பிய திமுக ஆதரவு ஊடங்களை செருப்பால் அடித்த பெண்.
தினந்தோறும் நடக்கும் பா*யல் வன்கொடுமைகளை திசை திருப்ப உ.பி ஆதரவு ஊட��ங்கள் கிளப்பி இருக்கும் புரலி தான் இது.
#DMKFails_WomenSafety