சேலம் மாவட்டத் தலைவர் மணிமாறன் அவர்களின் தந்தை இயற்கை எய்தினார். அன்னாரது ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.. 🙏
என்றும் அவருக்கும் அவரது குடுப்பத்தாருக்கும் நமது அண்ணனும் மற்றும் மன்ற உறவுகள் அனைவரும் உங்கள் துணை நிற்கிறோம்.. 🙏
@iam_RaviMohan
தேனி மாவட்ட தலைவர்
திரு. N. முத்துக்குமார் தம்பி..
தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் N. சூர்யா & அபி அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். 💐
@actor_jayamravi
Let's hope #JayamRavi's 𝗨𝗽𝗰𝗼𝗺𝗶𝗻𝗴 𝗙𝗶𝗹𝗺𝘀.. 💥
Genie, Kadhalikka Neramillai
JR34 - #DADA fame Ganesh K. Babu 🔥
We know your situation Thalaivaa @actor_jayamravi, now restart your new journey starting from upcoming movies.
We are always with you Thalaivaa ❤️🤗