எல்லாரும் கரூர் சம்பந்தமாக குறிப்பிட்டு பேசறோம் ஆனால் அது உண்மை கிடையாது இவனுக்கு எல்லா கூட்டத்திலும் இப்படித்தான் நடந்துக்கிறானுங்க...
சைக்கோ இவனுங்க ஏன் சொல்றானா இந்த வீடியோ ஆரம்பிச்ச உடனே பாருங்க எத்தனை பேர் கீழே விழுகிறார்கள் என்று ஆனால் ஒருத்தன் கூட உதவி செய்யலை..