படம் 1: பள்ளியில் மிக நாகரீகமாக அமர்ந்திருக்கும் போது
படம் 2: பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது
படம் 3: குழு சேர்த்துக் கொண்டு தனி யூனிஃபார்ம் அணிந்து வாரா வாரம் பள்ளியில் ஒற்றுமையை ஏற்படுத்திய போது
-Elayaraja Sakkangudi
என்று பேசிய பொதுமக்களின் அதிருப்தி ஆளுங்கட்சி மீதும் திரும்பியது.
நல்லொழுக்கம் இல்லாத கிரிமினல் வழக்குப் பின்னணி கொண்ட அந்த நபர் பள்ளியில் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்? என்ன பாடத்தை மாணவர்களுக்கு போதிப்பார்? இப்படிப்பட்ட நபருக்கு ஆதரவாக அவர் சொல்லும் 👇
முயற்சிக்கிறது. பிற சமூக அமைப்புகளோ அரசியல் கட்சிகளோ விசாரணை முடியும் வரை சமூகப் பொறுபாபோடு அமைதி காத்து வருகின்றனர். விசிகவோ கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து காவல்துறையினரிடமே அத்து மீறல்கள் செய்த காட்சிகளை நேற்று ஊடகங்களில் மக்கள் பார்த்து கண்டனம் தெரிவித்தனர்.👇
கட்சியின் துணையுடன் சமாதானம் செய்து வழக்குப் பதிவு செய்யாமல் வெளிவந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இத்தகைய நல்லொழுக்கம் கொண்ட ஆய்வக உதவியாளர் சாதியை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு தமது அலுவலகப் பணிகள் குறித்து யாரேனும் கேள்வி கேட்டால் அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ்👇
குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக பதிவிடும் அளவிற்கு போய்விட்டதா சமூகம்?
நன்கு பணியாற்றிய தலைமை ஆசிரியரையே மாற்றி விட்டீர்கள். பிரச்சினைக்குரிய ஆசிரியர்கள் இங்கேயே இருக்கிறார்கள். அனைத்து ஆசிரியர்களையும் ட்ரான்ஸ்பர் செய்துவிடுங்கள், எங்களுக்கு புது ஆசிரியர்கள் வந்து 👇
அரசுப் பள்ளியில் பணியில் இருக்கும் போதே மறைந்த ஆசிரியர் போத்திலிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அப்பள்ளியில் அலுவலக உதவியாளராக சேர்ந்தவர் கண்ணதாசன்.
இவர் அதே ஊரை சேர்ந்தவர் என்பதால் தான் நினைக்கும் நேரத்துக்கு பள்ளிக்கு வருவார் போவார். சில நாட்களில் 👇
என்னதான் ஆளுங்கட்சி கூட்டணியாக இருந்தாலும் உண்மை நிலவரம் தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயே இத்தனை அராஜகம் செய்பவர்களை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது. கலெக்டர் அலுவலகத்துக்குள்ளே இப்படி நடந்து கொள்வோர் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தலாக இருப்பார்கள்👇
பீ அள்ளிப் போட்டு ஜாதிக் கலவரத்தை தூண்டும் 💩சிக
தத்தனூர் கீழவெளி அரசுப் பள்ளி.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று வரும் இப்பள்ளியில் சர்ச்சையை உருவாக்கி👇
தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் சமூகவியல் ஆசிரியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன் பிறகு விசிக கும்பல் இந்தப் பிரச்சினையை கையிலெடுத்து சாதிய வன்மத்தோடு செயல்பட்டு பிற ஆசிரியர்கள் மீது பழி சுமத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம் செய்து சாதிப் பிரச்சினையாக்க 👇
வழக்குப் பதிவு செய்வதாகவும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இவர்தான் தமது அறையில் மலம் தெளிக்கப்பட்டதாக புகார் சொன்னவர். தலைமை ஆசிரியர் உடனே துறை ரீதியான விசாரணை செய்ய புகார் அளித்துள்ளார். இந்த தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளிக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களே ஆனாலும் 👇
இந்த ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் மீது உடையார்பாளையம் காவல்நிலையத்தில் 2010, 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மூன்று தனித்தனி கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாகவும், இது தவிர மேலும் சில வழக்குகளில் காவல்நிலையம் வரை சென்று தமது சமூக ஆதரவு அரசியல்👇
மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் பள்ளிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டதாகவும் அப்போதும் சாதி கேடயத்தைப் பயன்படுத்தி தமது சமூக மக்களை வைத்து போராட்டம் நடத்தி மீண்டும் இப்பள்ளிக்கு வந்தார் என்ற அவர் மீதான கிராம மக்களின் குற்றசாட்டு அவரது சாதிய உணர்வை வெளிப்படுத்துகிறது.👇
வருகைப் பதிவு செய்துவிட்டு பள்ளிக்கு வராமலே வெளியே சென்று விடுவார் என்கின்றனர் மாணவர்கள்.
பள்ளி அலுவல் நேரத்தில் மது அருந்திவிட்டு ஆய்வகத்தில் உறங்குவார், குத்தாட்டம் போட்டார் என்றும் புகைப்படங்களை காண்பிக்கின்றனர்.
இவரது இத்தகைய நடவடிக்கையால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு 👇
ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ள நபர் யார்?
சாதிய முரணை உருவாக்கி குளிர் காயும் அந்த அலுவலக உதவியாளர் கண்ணதாசன் குறித்து அப்பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்த சில உண்மைகளை பார்ப்போம்.👇
@maniram18032113 ஜல்லிக்கட்டுக்கே சென்னை காரங்க தான் மெரினால போராட்டம் பண்ணாங்க. நேத்தும் இது விஷயமா சென்னைல போராட்டம் பண்ணியிருக்காங்க
பரோட்டா சரியில்லனு மத்த ஊர குறை சொல்ல தான் இவங்க லாயக்கு போல. திங்குறதுல காட்டுற வெறி மத்ததுலயும் காட்டணும்